முதியவர் ஒருவரின் வெறியாட்டம்... பாரிஸ் நகரம் மொத்தமாக முடக்கம்

Crime Paris Death
By Arbin Dec 23, 2022 01:02 PM GMT
Report

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முதியவர் ஒருவர் கைது

அந்த சம்பவம் தொடர்பில் 69 வயதிருக்கலாம் என கருதப்படும் முதியவர் ஒருவர் கைதாகியுள்ளார். குறித்த அதிர்ச்சி சம்பவமானது நகரின் 10வது வட்டாரத்தில் நடந்துள்ளது.

முதியவர் ஒருவரின் வெறியாட்டம்... பாரிஸ் நகரம் மொத்தமாக முடக்கம் | Paris Mass Shooting City Locked Down

@getty

உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், இந்த பயங்கர சம்பவமானது குர்திஷ் கலாச்சார மையம் அஹ்மத்-காயாவில் நடந்தது என குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், விசாரணை முன்னெடுக்கப்படு வருவதால், சம்பவம் நடந்த பகுதியை மக்கள் தவிர்க்கவேண்டும் என பாரிஸ் பொலிசார் கேட்டுகொண்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் ரயில் சேவை நிறுவனம் ஒன்றில் சாரதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கைது நடவடிக்கையின் போது அந்த நபரிடம் இருந்து பயன்படுத்திய துப்பாக்கியை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணை துவக்கம்

மேலும், கொலை விசாரணை, திட்டமிட்டு படுகொலை செய்தல், காட்டுமிராண்டித்தனமாக பொதுவெளியில் நடந்துகொள்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

முதியவர் ஒருவரின் வெறியாட்டம்... பாரிஸ் நகரம் மொத்தமாக முடக்கம் | Paris Mass Shooting City Locked Down

@getty

ஆயுததாரி தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளதுடன், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் நீதிமன்ற அனுமதியுடன் வெளியிடப்படும் என கூறியுள்ளனர். 

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US