இஸ்ரேல் விரோத பதிவுகளுக்காக பிரெஞ்சு ஒலிம்பிக் வீரர் இடைநீக்கம்

France Paris 2024 Summer Olympics Israel-Hamas War
By Ragavan Aug 15, 2024 08:22 PM GMT
Report

இஸ்ரேல் விரோத பதிவுகளுக்காக பிரான்ஸ் ஒலிம்பிக் வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸை சேர்ந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் முகமது அப்துல்லா கவுன்டாவை (Muhammad Abdallah Kounta) பிரெஞ்சு தடகள கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது.  

2024-ல் வேகமாக வளரும் பிரித்தானிய பொருளாதாரம்.! கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு ஊக்கம்

2024-ல் வேகமாக வளரும் பிரித்தானிய பொருளாதாரம்.! கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு ஊக்கம்

அவரது பழைய சமூக ஊடக பதிவுகள் ஆன்லைனில் மீண்டும் வெளிவந்ததை அடுத்து அவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் இஸ்ரேலை எதிர்த்து சில கடுமையான கருத்துகளை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

French athlete Muhammad Abdallah Kounta, Paris Olympics 2024, anti-Israel social media posts

இந்த சம்பவத்திற்கு பிறகு, பிரான்ஸ் தடகள கூட்டமைப்பு (France Athletics Federation) அவரை உடனடியாக இடைநீக்கம் செய்தது.

இதனால் அவர் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என சொல்லப்படுகிறது.

காஸாவில் மொட்டை அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள், சிறுமிகள்.!

காஸாவில் மொட்டை அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள், சிறுமிகள்.!

2021 மற்றும் 2024க்கு இடையில் கவுண்டா வெளியிட்ட சில பழைய ட்வீட்களை ஒரு எக்ஸ் கணக்கு தோண்டி எடுத்துள்ளது.

அவற்றில் கவுண்டா, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குரல் கொடுத்துள்ளார். மேலும், இஸ்ரேல் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது ஆன்லைனில் நிறைய பின்னடைவுக்கு வழிவகுத்தது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தூண்டியது.

French athlete Muhammad Abdallah Kounta, Paris Olympics 2024, anti-Israel social media posts

French Athletics Federation (FFA) கவுண்டா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை பிரெஞ்சு விளையாட்டு அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெரா உறுதிப்படுத்தினார், மேலும் அரசு வழக்கறிஞர் மற்றும் கூட்டமைப்பின் ஒழுங்கு ஆணையத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த சம்பவம், பிரான்சில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் விளையாட்டில் அரசியல் மற்றும் கருத்துச்சார்புகளின் தாக்கம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

முகேஷ் அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

French athlete Muhammad Abdallah Kounta, Paris Olympics 2024, anti-Israel social media posts 

நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US