பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா? 16 வயது சிறுவன் கைது!

France Crime Paris Paris 2024 Summer Olympics
By Thiru Apr 25, 2024 12:57 AM GMT
Report

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

16 வயது சிறுவன் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 21ம் திகதி நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக  கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை கைது செய்துள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை செய்தி தொடர்பாளர் தெரிவித்த தகவலில், சிறுவன் "வெடிபொருள் அணிந்து தற்கொலை தாக்குதல்தாரராக மாறுவதற்கான திட்டத்தை சமூக வலைதளங்களில் பொதுவில் அறிவித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய நாள் டெலிகிராமில் பதிவிடப்பட்டதாக கூறப்படும் பதிவுகளுக்கு பிறகு, செவ்வாயன்று சிறுவன் தனது பெற்றோரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக BFMTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்! 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது

ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்! 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது

சிறுவனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இஸ்லாமிய அரசை ஆதரிப்பதாக அவர் கையால் எழுதிய காகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பலப்படுத்தல்

எதிர்பார்ப்புகளை தூண்டும் இந்த விளையாட்டு நிகழ்வுக்கு முன்னதாக அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் இந்த கைது நடந்துள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஈர்க்கிறது, எனவே இது தாக்குதல்களுக்கான முதன்மை இடமாக அமைகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா? 16 வயது சிறுவன் கைது! | Paris Olympics Attack Plan 16 Yrs Old Boy Arrested

சிறுவனின் வயது காரணமாக பிரான்ஸ் அதிகாரிகள் அவரது பெயரை வெளியிடவில்லை. இருப்பினும், அவர் காவலில் இருப்பதாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வேல்ஸ் பள்ளியில் பதற்றம்! கத்திக்குத்து சம்பவத்தில் டீன் ஏஜ் பெண் கைது

வேல்ஸ் பள்ளியில் பதற்றம்! கத்திக்குத்து சம்பவத்தில் டீன் ஏஜ் பெண் கைது

பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை ஒழுங்குபடுத்தும் குழுவினர், அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US