ஊரே மணமணக்க பருப்பு ரசம் செய்வது எப்படி?

Tomato Curry Leaf Ginger Healthy Food Recipes
By Kirthiga Aug 08, 2024 11:30 AM GMT
Report

உடலுக்கு எப்போதும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பதில் ரசம் முதலிடத்தில் இருக்கிறது.

அதாவது ரசத்தை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் அது உங்களுக்கு பல்வேறு வகையில் உடலுக்கு நன்மையை வழங்கும்.

கேரளத்து பெண்களின் அதிக முடி வளர்ச்சிக்கு உதவும் அதிசய எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

கேரளத்து பெண்களின் அதிக முடி வளர்ச்சிக்கு உதவும் அதிசய எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டில் அனைவரும் ரசத்தை விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு நாளாவது ரசம் தவறியும் சுவையில்லாமல் இருந்தால் பலரும் சாப்பிடாமல் புறக்கணிப்பது வழக்கம்.

அந்தவகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையில் பருப்பு ரசம் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.   

ஊரே மணமணக்க பருப்பு ரசம் செய்வது எப்படி? | Paruppu Rasam Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • தக்காளி - 2 நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
  • இஞ்சி நறுக்கியது
  • மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  • கல் உப்பு - 1 தேக்கரண்டி
  • தண்ணீர் - 1 1/2 கப்
  • எலுமிச்சைபழச்சாறு
  • கொத்தமல்லி இலை 

ஊரே மணமணக்க பருப்பு ரசம் செய்வது எப்படி? | Paruppu Rasam Recipe In Tamil

தாளிக்க

  • நெய் - 1 மேசைக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  • கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி 
  • காய்ந்த மிளகாய் - 3
  • பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை

அருமையான சுவையில் குழந்தைகளுக்கு பிடித்த முட்டை மசாலா டோஸ்ட் செய்வது எப்படி?

அருமையான சுவையில் குழந்தைகளுக்கு பிடித்த முட்டை மசாலா டோஸ்ட் செய்வது எப்படி?

செய்முறை

  • துவரம் பருப்பை குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  • அதன் பிறகு குக்கரில் ஊறவைத்த பருப்பு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

ஆனந்த் அம்பானி தேனிலவிற்கு சென்ற ஹோட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

ஆனந்த் அம்பானி தேனிலவிற்கு சென்ற ஹோட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

  • பருப்பு முழுகும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

  • தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து, அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.

  • கடுகு பொரிந்த பிறகு, அடுப்பை அணைத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, பொரிந்ததும் ரசத்தில் சேர்த்துவிடவும்.

  • எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து எடுத்தால், சூடான சாதத்துடன் சாப்பிட பருப்பு ரசம் தயார். 

ஊரே மணமணக்க பருப்பு ரசம் செய்வது எப்படி? | Paruppu Rasam Recipe In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US