Baby Diapperல் 17 தோட்டாக்கள்., நியூயார்க் விமான நிலையத்தில் பயணி மீது நடவடிக்கை

United States of America New York
By Ragavan Dec 21, 2023 04:46 PM GMT
Report

நியூயார்க் லாகார்டியா விமான நிலையத்தில், 17 தோட்டாக்களை Baby Diapperல் மறைத்து கொண்டுவந்த பயணி கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 20ஆம் திகதி, நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் பேபி டயப்பரில் 17 தோட்டாக்கள் கடத்தப்பட்டதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மிதக்கும் சொர்க்கம்., முதல் பயணத்தை துவங்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்

மிதக்கும் சொர்க்கம்., முதல் பயணத்தை துவங்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்

விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள XRay இயந்திரத்தில் அலாரம் அடித்ததால் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். பயணியின் கேரி பேக்கில் இருந்து டயப்பர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பின்னர், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Passenger hides 17 bullets in baby diaper, New York airport, baby diapers, Baby Diapperல் 17 தோட்டாக்கள்., நியூயார்க் விமான நிலையத்தில் பயணி கைதுTSA NewYork

அவரிடம் விசாரணை நடத்தியபோது, ​​இந்த டயப்பர் எப்படி தனது பையில் வந்தது என்று தெரியவில்லை என்று முதலில் மறுத்துள்ளார். ஆனால் அவரிடம் பொலிஸார் தங்களுடைய பாணியில் விசாரித்ததில், அவருடைய காதலி தான் அப்படி வைக்கச் சொன்னது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர், சிகாகோ மிட்வே விமான நிலையத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஆர்கன்சாஸைச் சேர்ந்த பயணி என்று அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், சட்ட விரோதமாக டயப்பர்களில் தோட்டாக்கள் நடமாடுவதால் இந்த விடயம் வைரலாகியுள்ளது.

Christmas Cake மீதான 3 ஆண்டுகால தடையை நீக்கிய பிரபல ஆசிய நாடு

Christmas Cake மீதான 3 ஆண்டுகால தடையை நீக்கிய பிரபல ஆசிய நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Passenger hides 17 bullets in baby diaper, New York airport, baby diapers

மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US