"விமானத்தை எப்படி ஓட்டுவது?" நடுவானில் மயங்கிய விமானி., அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்! வைரலாகும் வீடியோ

Viral Video Plane Crash
By Ragavan May 11, 2022 06:16 PM GMT
Report

அமெரிக்காவில் இதுவரை பறக்கும் அனுபவமே இல்லாத பயணி ஒருவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதுவரை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கக்கூடிய ஒரு காட்சி இம்முறை நிஜமாக நடந்துள்ளது.

பஹாமாஸில் உள்ள மார்ஷ் துறைமுகத்தில் உள்ள லியோனார்ட் எம். தாம்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட செஸ்னா 208 கேரவன் விமானம் புளோரிடாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதில் இரண்டு பயணிகள் இருந்தனர்.

அப்போது விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செயலற்று கிடந்துள்ளார். விமானியின் நிலை என்னவென்று உடனடியாக தெரியவில்லை.

அப்போது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த, பெயர் தெரியாத பயணி ஒருவர் விமானத்தை இயக்க முடிவு செய்தார். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு விமத்தை பறக்கத் தெரியாது.

இருப்பினும், அவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருடான் தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்துள்ளார். பின்னர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாலாருடன் தொடர்ந்து இணைப்பில் இருந்தபடி, அவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி விமானத்தை இயக்கினார்.

"விமானத்தை எப்படி ஓட்டுவது?" நடுவானில் மயங்கிய விமானி., அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்! வைரலாகும் வீடியோ | Passenger Lands Plane Florida No Flying Experience

விமானம் போகா ரேடன் கடற்கரையில் பறந்து கொண்டிருந்ததைக் கண்டுபிடித்த அந்த பயணி, பாம் பீச் விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் அறிவுறுத்தலுடன் விமானத்தை தரையிறக்கினார்.

விமானம் பத்திரமாக தரையிறங்கியது, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த ஒற்றை எஞ்சின் விமானத்தை ஓட்டியவ அந்த பயணி உடனடியாக உலகளவில் ஹீரோவானார். பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் ன் தனது கர்ப்பிணி மனைவியைப் பார்க்க வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


Cessna 208 Caravan போன்ற சிறிய டர்போபிராப் விமானங்கள், குறிப்பாக அது பிரைவேட் விமானமாக இருக்கும்போது, அதை ஒரே ஒரு பைலட்டுடன் பறப்பது அசாதாரணமானது அல்ல என்று ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் கூறியுள்ளார்."விமானத்தை எப்படி ஓட்டுவது?" நடுவானில் மயங்கிய விமானி., அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்! வைரலாகும் வீடியோ | Passenger Lands Plane Florida No Flying Experience

மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US