பேருந்துக்குள் குடை பிடித்த பயணிகள்; வைராகும் வீடியோ
Tamil nadu
Viral Video
India
By Kirthiga
பொது போக்குவரத்தில் குடை பிடித்துக் கொண்டு சென்ற பயணிகளின் வீடியோ இணையத்தில் வைராகி வருகின்றது.
வைரலாகும் வீடியோ
கடந்த சில நாட்களாக வெயில் அனைவரையும் சுட்டுதாக்கியது.
ஆனால் தற்போது இந்தியாவில் சில மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணர்கள், பேருந்திற்குள் குடைப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
அன்று பேய்த மழையால் பேருந்திற்குள் வந்த மழை நீரால் பயணிகள் நனைந்து குடையை பிடித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Rainwater leakage in Tirunelveli- Nagercoil TNSTC bus near Valliyoor on Saturday evening pic.twitter.com/3kFBaTEKbx
— Thinakaran Rajamani (@thinak_) April 30, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US