புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்., 24 வருட சாதனை முறியடிப்பு

Kumar Sangakkara Sanath Jayasuriya Sri Lanka Cricket Sri Lanka Pathum Nissanka
By Ragavan Feb 09, 2024 04:21 PM GMT
Report

ODI வடிவத்தில் இலங்கைக்காக 200 ஓட்டங்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையை பதும் நிசங்க (Pathum Nissanka) படைத்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க, அந்நாட்டு கிரிக்கெட்டில் புதிய சரித்திரம் படைத்தார்.

FIFA உலகக்கோப்பை 2026: 48 நாடுகள், 104 போட்டிகள்., அட்டவணை விவரங்கள் இதோ

FIFA உலகக்கோப்பை 2026: 48 நாடுகள், 104 போட்டிகள்., அட்டவணை விவரங்கள் இதோ

முதல் இரட்டை சதம் - புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்

அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான் உள்ளிட்டோர் தோட்ட உச்சத்தை கடந்து நிசங்க புதிய சாதனையை படைத்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக முதல் இரட்டை சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாறு படைத்தார் பதும் நிசங்க.

Pathum Nissanka ODI double century, Pathum Nissanka Record, Sri Lanka Cricket, Pathum Nissanka Silva, Sri Lankan cricketer, புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்., 24 வருட சாதனை முறியடிப்பு

பல்லேகலவில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நிசங்க இந்த சாதனையை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 139 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 8 அபார சிக்ஸர்களுடன் 210 ஓட்டங்கள் குவித்தார் நிசங்க.

லட்சங்களில் சம்பளம் வேண்டாம்., மனைவியுடன் சலவைத் தொழில் தொடங்கியவர்., இன்று கோடீஸ்வரர்

லட்சங்களில் சம்பளம் வேண்டாம்., மனைவியுடன் சலவைத் தொழில் தொடங்கியவர்., இன்று கோடீஸ்வரர்

சனத் ஜெயசூரிய சாதனை

நிசங்கவுக்கு முன்னர், இலங்கை கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பேட்ஸ்மேன் சனத் ஜெயசூரிய ஆவார்.

இந்த முன்னாள் இடது கை ஆட்டக்காரர் 2000ல் இந்தியாவுக்கு எதிராக 189 ஓட்டங்கள் எடுத்தார்.

இப்போது ஜெயசூர்யாவின் இந்த சாதனையை நிசங்க முறியடித்துள்ளார்.

Pathum Nissanka ODI double century, Pathum Nissanka Record, Sri Lanka Cricket, Pathum Nissanka Silva, Sri Lankan cricketer, புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்., 24 வருட சாதனை முறியடிப்பு

நிசங்க மற்றும் ஜெயசூர்யாவுக்கு அடுத்தபடியாக இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் உபுல் தரங்கா (174), குமார் சங்கக்கார (169), டில்ஷான் (161) ஆகியோர் அதிக ஓட்டங்கள் குவித்துள்ளனர். 

சேவாக், கெயில் சாதனைகளை முறியடித்தார்

இரட்டை சதம் அடித்த நிசங்க, ஜாம்பவான்களான வீரேந்திர சேவாக் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.

நிசங்கவுக்கு இந்த இரட்டை சதத்தை எட்ட 136 பந்துகள் தேவைப்பட்டன. கெய்ளுக்கு இரட்டைச் சதம் (ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2015-ல்) 138 பந்துகள் தேவைப்பட்டன.

வீரேந்திர சேவாக் (வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2011-ல்) 140 பந்துகள் தேவைப்பட்டன.

Pathum Nissanka ODI double century, Pathum Nissanka Record, Sri Lanka Cricket, Pathum Nissanka Silva, Sri Lankan cricketer, புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்., 24 வருட சாதனை முறியடிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான் (வங்கதேசத்துக்கு எதிராக 128 பந்துகள்) முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில், ரோஹித் சர்மா மூன்று இரட்டை சதங்களையும், சச்சின் டெண்டுல்கர், மார்ட்டின் குப்தில், வீரேந்திர சேவாக், ஃபகர் ஜமான், கிறிஸ் கெய்ல், இஷான் கிஷன், ஷுப்மான் கில் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு இரட்டை சதத்தையும் அடித்தனர்.

பனிக்கட்டியில் தூங்கும் போலார் கரடி., பிரித்தானிய புகைப்படக் கலைஞருக்கு கிடைத்த விருது

பனிக்கட்டியில் தூங்கும் போலார் கரடி., பிரித்தானிய புகைப்படக் கலைஞருக்கு கிடைத்த விருது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Pathum Nissanka ODI double century, Pathum Nissanka Record, Sri Lanka Cricket, Pathum Nissanka Silva, Sri Lankan cricketer

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US