பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் இலங்கையின் முக்கிய வீரர் விலகல்

Sri Lanka Cricket Pathum Nissanka
By Sivaraj Oct 16, 2026 05:48 AM GMT
Report

Pathum nissanka ruled out for injury: பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக இலங்கையின் பதும் நிசங்க விலகியுள்ளார்.

இலங்கை அணியின் தொடக்க வீரரான பதும் நிசங்க, பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

பதும் நிசங்க

இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் 18ஆம் திகதி தொடங்குகிறது. 

Pathum Nissanka

இத்தொடரில் விளையாட இருந்த இலங்கை அணியின் தொடக்க வீரரான பதும் நிசங்க (Pathum Nissanka), இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

முன்னதாக, முத்தரப்புத் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியில் நிசங்கவின் இடம், அவரது உடல் தகுதியைப் பொறுத்தே அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அறிமுக வீரர்

ஆனால், அவர் காயத்தில் இருந்து குணமடையாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லஹிரு உதாரா (Lahiru Udhara) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை 7 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள உதாரா இந்தத் தொடர் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகிறார்.    

இந்தத் தொடர் ராவல்பிண்டி, கடாபி ஆகிய இரண்டு மைதானங்களில் நடைபெற உள்ளது; இறுதிப் போட்டி 31ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US