சீன மருத்துவமனை மாடியில் இருந்து குதித்த நோயாளிகள்! (உலக செய்திகளின் தொகுப்பு)
* சீன தலைநகர் ஃபெங்டாய் மாவட்டத்தில்(Fengtai District) உள்ள பெய்ஜிங் சாங்ஃபெங் மருத்துவமனையில்(Beijing Changfeng Hospital) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
* ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களுக்கு அதிபர் விளாடிமிர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
* ஜெர்மனி நாட்டில் மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று சட்டத்திற்கு எதிராக இயங்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
* சீன சர்க்கஸ் கலைஞர் ஒருவர் நிகழ்ச்சியின் போது உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
* கருக்கலைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளித்த பதிலால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.