ஹரியின் காதலியைப்போலவே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சகோதரர்

Prince Harry
By Balamanuvelan Jul 01, 2026 01:17 PM GMT
Report

ஹரி காதலித்த கரோலின் என்னும் பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததுபோலவே, அவரது அண்ணனும் தன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி

இளவரசர் ஹரி 2009ஆம் ஆண்டு காதலித்த பெண் கரோலின் ஃப்லாக். ஹரி கரோலினை காதலிக்கும் விடயம் ஊடகங்களில் வெளியானதும், கரோலினுடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு, என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத் துவங்கிவிட்டார்களாம்.

ஹரியின் காதலியைப்போலவே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சகோதரர் | Paul Dies Mysteriously Like Harry Lover Caroline

இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக கரோலினுடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து, பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரிந்துள்ளார்கள். 

இன்று இளவரசி டயானாவின் பிறந்தநாள்: பிள்ளைகளுடன் சில புகைப்படங்கள்

இன்று இளவரசி டயானாவின் பிறந்தநாள்: பிள்ளைகளுடன் சில புகைப்படங்கள்

பின்னர் லூயிஸ் பர்ட்டன் என்ற நபரை காதலித்த கரோலின், அவரைத் தாக்கியதாக வழக்குத் தொடரப்பட்டது. தான் தன் காதலரைத் தாக்கவில்லை என்று அவர் கூறியும் அவர் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

ஹரியின் காதலியைப்போலவே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சகோதரர் | Paul Dies Mysteriously Like Harry Lover Caroline

அதன் பிறகு லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார் கரோலின். அவர் தன் உயிரைத்தானே மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சகோதரர்

இந்நிலையில், கரோலினுடைய அண்ணனான பால் என்பவரும், மர்மமான முறையில் தன் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

ஹரியின் காதலியைப்போலவே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சகோதரர் | Paul Dies Mysteriously Like Harry Lover Caroline

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பாலுக்கு வயது 55.

ஜூன் மாதம் 21ஆம் திகதி தன் வீட்டில் சுயநினைவின்றிக் கிடத்த பாலைக் காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது.

அவரது மரணம் தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது. கரோலின் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் பால் உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை உருவாக்கியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US