அயோத்திக்கு இலவச பயணம்! Paytmல் Bus, Flight Ticketகளுக்கு 100 சதவீதம் CashBack Offer

Money Flight Ayodhya Ayodhya Ram Mandir paytm
By Ragavan Jan 30, 2024 05:10 PM GMT
Report

Paytm நிறுவனம் அயோத்தி ராமரை தரிசிக்கும் பக்தர்களுக்கு 100 சதவீத கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

அயோத்தியில் ராமரை தரிசிக்க வருபவர்களுக்கு பிரபல FinTech நிறுவனமான PayTM பம்பர் ஆஃப்பரை அறிவித்துள்ளது.

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

அயோத்தி ராமரை தரிசிக்க விமானம் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு பயணக் கட்டணத்தில் 100 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது.

அயோத்திக்கு செல்பவர்கள், பேருந்து முன்பதிவுக்கு BUSAYODHYA மற்றும் விமானப் பயணத்திற்கு FLYAYODHYA என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

paytm free bus tickets to ayodhya, paytm, paytm Cashback Offer, paytm 100 percent Cashback Offer, Paytm cashback for Ayodhya bus bookings, Ayodhya flight bookings,அயோத்தி ராமரை தரிசிக்கப் போகிறீர்களா? Bus, Flight Ticketகளுக்கு Paytmல் 100 சதவீதம் CashBack சலுகை

இந்த விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பத்தில் ஒருவருக்கு CashBack Offer பொருந்தும்.

பேருந்துப் பயணிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1000 கேஷ்பேக் மற்றும் விமானப் பயணிகளுக்கு ரூ.5,000 வரை கேஷ்பேக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித மூளையில் AI Chip., எலான் மஸ்க்கின் Neuralink நிறுவனம் சாதனை

மனித மூளையில் AI Chip., எலான் மஸ்க்கின் Neuralink நிறுவனம் சாதனை

பேருந்தை முன்பதிவு செய்தவர்கள் Live Bus Tracking சேவையை பயன்படுத்த முடியும். டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்கள் தங்களுடைய நிகழ்நேர இருப்பிடத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தங்கள் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

முன்னதாக, ராமர் கோவில் கட்டுவதற்காக Shri Ram Janmabhoomi Teerth Kshetra அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க Paytm அதன் செயலி மூலம் 'Devotion' பகுதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

5 நிமிடங்களில் சார்ஜ் செய்யக்கூடிய EV Battery., புதிய லித்தியம் பேட்டரியை உருவாக்கிய ஆராய்ச்சி குழு

5 நிமிடங்களில் சார்ஜ் செய்யக்கூடிய EV Battery., புதிய லித்தியம் பேட்டரியை உருவாக்கிய ஆராய்ச்சி குழு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 paytm free bus tickets to ayodhya, paytm, paytm Cashback Offer, paytm 100 percent Cashback Offer, Paytm cashback for Ayodhya bus, flight bookings

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US