தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் செய்தி தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது! பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி

Sri Lanka LTTE Leader Velupillai Prabhakaran Pazha Nedumaran
By Ragavan Feb 19, 2023 01:38 PM GMT
Report

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?, அப்படி இருக்கிறார் என்றால் எங்கு இருக்கிறார், எப்போது வருவார்? எனும் கேள்விகளுக்கு பழ நெடுமாறன் பதளித்துள்ளார்.

அவர் கூறுகையில், 2009-ஆம் ஆண்டு பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள். அவர் உடல் என்று சொல்லி எதோ ஒரு உடலைக் காட்டினார்கள்.., அப்போது இருந்த சர்வதேச சூழநிலை வேறு இப்போது இருக்கும் சர்வதேச சூழ்நிலை முற்றிலும் மாறியிருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற செய்தி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் செய்தி தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது! பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி | Pazha Nedumaran About Prabhakaran Alive Video

இப்போது இருக்கும் பிரச்சினை ஈழத் தமிழர் பிரச்சினை என்பதைவிட, இந்தியாவுக்கு அபாயகரமான பிரச்சினையாக உருவாகிவிட்டது. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி நிற்பது, யாருக்கு ஆபத்து? ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல. இந்தியாவுக்கு பேரபாயம். சீனா இந்தியாவின் பின்வாயிலை கதவைத் தட்டிக்கொண்டு இருக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினை வேறு, சீனாவினால் இந்தியாவுக்கு வந்திருக்கும் அபாயம் வேறு என்று பிரித்து பார்க்கக்கூடாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த பிரச்சினை என பார்க்கவேண்டும்.

அந்த கோணத்தில் பார்க்கவேண்டிய கட்டம் இப்போது வந்திருப்பதனால் தான், தேசியத் தலைவர் பிரபாகரன் இருக்கும் செய்தியை அறிவிக்கவேண்டிய நிலை வந்தது, என்று பழ. நெடுமாறன் கூறுகிறார்.

அவரது பேட்டிடை இங்கே காணுங்கள்:

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US