லக்னோவை முடித்துவிட்ட பஞ்சாப்: 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்

Lucknow Super Giants Punjab Kings IPL 2025
By Ragavan May 04, 2025 09:11 PM GMT
Report

ஐபிஎல் 2025 தொடரின் 54வது ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை (LSG) 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது.

236 ஓட்டங்கள் எனும் மிகப்பாரிய இலக்கை நிர்ணயித்த பஞ்சாப், அடுத்து பந்துவீச்சிலும் சிறந்து விளங்கி வெற்றியை உறுதி செய்தது.

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்! ஐபிஎலில் வரலாறு படைத்த ரியான் பராக்

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்! ஐபிஎலில் வரலாறு படைத்த ரியான் பராக்

பஞ்சாப் பேட்டிங் பிளாஸ்ட்:

ஜோஷ் இங்கிலிசின் அதிரடி தொடக்கத்துடன், பஞ்சாப் பவர் பிளே முடிவில் 66/2 என முன்னேறியது. பின்னர், பிரப்சிம்ரன் சிங், 40 பந்திகளில் 80 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்.

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், 25 பந்திகளில் 45 ஓட்டங்கள் குவித்தார். இங்கிலிசும், 17 பந்திகளில் 34 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள்) விளாசினார்.

பஞ்சாப், 20 ஓவர்களில் 236/5 என நிறைவு செய்தது- பஞ்சாப் அணிக்கு இது இந்த சீசனின் உயர்ந்த எண்ணிக்கை ஆகும்.

PBKS vs LSG 2025 highlights, Prabhsimran Singh 91 runs, IPL 2025 playoff race, Arshdeep Singh 3 wickets, Punjab Kings big win, PBKS vs LSG IPL 2025 highlights, Punjab Kings vs Lucknow match result, Prabhsimran Singh 91 runs IPL 2025, Shreyas Iyer captain knock PBKS, Arshdeep Singh 3 wickets vs LSG, IPL 2025 playoff qualification PBKS, PBKS highest score IPL 2025, LSG batting collapse IPL 2025, IPL 2025 Match 54 result, Punjab Kings all-round performance, லக்னோவை முடித்துவிட்ட பஞ்சாப்: 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்

லக்னோ:

பவர் பிளேவில் அர்ஷதீப் சிங் இரு ஓப்பனர்களையும் கலைத்ததால், லக்னோ 6 ஓவர்களில் 41/3 என பின்னடைந்தது.

அயூஷ் படோனி, 40 பந்திகளில் 74 ஓட்டங்கள் அடித்து எதிர்ப்பு தந்தாலும், ஆதரவின்றி பிரயோஜனம் இல்லை. அப்துல் சமாத் 45 ஓட்டங்கள் உதவியுடன் 25 பந்துகளில் 50 ஓட்டங்கள் கூட்டணியை உருவாக்கினர், ஆனால் வெற்றிக்கு அது போதவில்லை.

LSG, 20 ஓவர்களில் 199/7 என்ற நிலையில் முடிவடைந்தது.

PBKS vs LSG 2025 highlights, Prabhsimran Singh 91 runs, IPL 2025 playoff race, Arshdeep Singh 3 wickets, Punjab Kings big win, PBKS vs LSG IPL 2025 highlights, Punjab Kings vs Lucknow match result, Prabhsimran Singh 91 runs IPL 2025, Shreyas Iyer captain knock PBKS, Arshdeep Singh 3 wickets vs LSG, IPL 2025 playoff qualification PBKS, PBKS highest score IPL 2025, LSG batting collapse IPL 2025, IPL 2025 Match 54 result, Punjab Kings all-round performance, லக்னோவை முடித்துவிட்ட பஞ்சாப்: 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்

மேன் ஆஃப் த மெட்ச்:

பிரப்சிம்ரன் சிங் (91 ஓட்டங்கள், 7 சிக்ஸர்கள், 48 பந்தியில்) சிறந்த ஆட்டத்துக்காக மேன் ஆஃப் த மெட்ச்சாக தெரிவு செய்யப்பட்டார்.  

இந்த வெற்றி மூலம் PBKS பிளேஆஃபிற்கான வாய்ப்புகளை பலப்படுத்தி இருக்கிறது.

இந்திய மாணவர்கள் படிக்க அதிக விருப்பம் காட்டும் வெளிநாடு எது தெரியுமா?

இந்திய மாணவர்கள் படிக்க அதிக விருப்பம் காட்டும் வெளிநாடு எது தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Keywords: PBKS vs LSG 2025 highlights, Prabhsimran Singh 91 runs, IPL 2025 playoff race, Arshdeep Singh 3 wickets, Punjab Kings big win, PBKS vs LSG IPL 2025 highlights, Punjab Kings vs Lucknow match result, Prabhsimran Singh 91 runs IPL 2025, Shreyas Iyer captain knock PBKS, Arshdeep Singh 3 wickets vs LSG, IPL 2025 playoff qualification PBKS, PBKS highest score IPL 2025, LSG batting collapse IPL 2025, IPL 2025 Match 54 result, Punjab Kings all-round performance

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US