ராகுல், ஹர்பிரீத் அபாரம்... பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப்

IPL Punjab Kings Royal Challengers Bangalore
By Arbin Apr 30, 2021 06:50 PM GMT
Report

கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணியை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றது.

அகமதாபாத்தில் நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற விராட் கோஹ்லி பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து களனிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 7 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். கெய்ல் 46 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன்(0), ஹூடா(5), ஷாருக்கான்(0), என அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர்.

ராகுல், ஹர்பிரீத் அபாரம்... பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் | Pbks Won By 34 Runs Against Rcb

இதனையடுத்து ராகுலுடன் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி கடைசி ஓவரில் 22 ஓட்டங்கள் குவித்தது. ராகுல் 51 பந்துகளில் 91 ஓட்டங்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. விராட் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

ராகுல், ஹர்பிரீத் அபாரம்... பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் | Pbks Won By 34 Runs Against Rcb

பஞ்சாப் அணியினர் சிறப்பாக பந்து வீசியதால் குறிப்பிட்ட இடைவெளியில் பெங்களூரு விக்கெட்டுகள் வீழ்ந்தன. பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி(35), ரஜத் பட்டிதார்(31), ஹர்ஷல் படேல்(31) ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகினர்.

எஞ்சியவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி. பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ராகுல், ஹர்பிரீத் அபாரம்... பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் | Pbks Won By 34 Runs Against Rcb

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US