வரவிருக்கின்ற குரு பெயர்ச்சியின் பலன்: விருச்சிக ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது?

Guru Peyarchi 2023
By Kirthiga Apr 02, 2023 06:51 AM GMT
Report

நம் வாழ்வில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது.

இதனையடுத்து குரு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு இருக்கையில் குரு பகவனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலப்பகுதி எவ்வாறு அமைய போகின்றது என்று பார்க்கலாம்.

விருச்சிகம்

குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசியில் ரோன சஸ்திர ஸ்தானத்தில் அமர இருக்கின்றார். அதனால் ஏற்பட போகும் பலன்களை பார்ப்போம்.   

பலன்கள்

  • உடல் ஆரோக்கிய ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படும்.

  • எதிர் காலத்தை யோசித்து மனக் குழப்பத்தில் இருப்பார்கள்.

  • வாய் வார்த்தையில் கவனம் தேவை.

  • குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும்.

  • தொழிலில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும்.

  • கடன் வாங்குதல் மற்றும் கடன் கொடுத்தலில் கவனம் தேவை.

  • ஆடம்பர செலவை தடுக்க வேண்டும்.

  • பணியிடத்தில் கவனமுடன் செயற்படவும்.

  • திருமணம் கைக்கூடி வரும்.

  • வாகனங்கள் மற்றும் காணி வீடுகள் வாங்குவதற்கான யோகம் வரும். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, India, Markham, Canada

27 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

அரியாலை, கல்வியங்காடு

29 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Paris, France, Luton, United Kingdom

30 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, கட்டப்பிராய்

29 Apr, 2023
மரண அறிவித்தல்

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, மன்னார், வவுனியா

27 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, பேர்லின், Germany

29 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US