பெண்களே உங்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளதா? எந்த மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் தெரியுமா?

women pcos
By Kishanthini Jul 22, 2021 09:55 AM GMT
Report

தற்போது உள்ள காலகட்டத்தில் பிசிஓஎஸ் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றனர். பத்தில் ஒரு பெண்ணுக்காவது பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளது. 

பிசிஓஎஸ் பிரச்சனை என்பது பெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை. ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, உடல் பருமன் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும். 

 இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் நீரிழிவு நோய், இதய நோய், மனசோர்வு, புற்றுநோய் என பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். 

எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது சிறந்ததாகும். இதற்கு ஒரு சில உணவுகளை எடுத்து கொள்வதும், சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

அந்தவகையில் பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.  

 சாப்பிட வேண்டிய உணவுகள்

  • ப்ராக்கோலி, காலிஃப்ளவா், பாதாம், பீன்ஸ் மற்றும் பயறுகளை உணவில் அதிகம் சோ்த்துக் கொள்ளலாம்.

  • சோயா விதைகளில் இருந்து தயாாிக்கப்படும் தயிா் , கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை சிறந்த உணவுகள் ஆகும். 

  • பச்சை இலை காய்கறிகளான பரட்டை/கேல் கீரை அல்லது பசலைக் கீரை ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.

  •  சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்கள் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்த பழங்களான ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகியவற்றை உண்ணலாம். 

  •  ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்த காய்கறிகளான பசலைக் கீரை, பரட்டைக் கீரை மற்றும் கூனைப் பூக்கள் போன்றவற்றை உண்ணலாம்.  

  • முழு ஓட்ஸ், முழு கோதுமை, சீமைத் திணை, மற்றும் பழுப்பு அாிசி போன்ற உணவுகளை உண்ணலாம். 

  •  நிறைவுறா கொழுப்புகள் உள்ள நட்ஸ்களான பெக்கான்ஸ், நட்ஸ் வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் அவக்கேடோ போன்ற உணவுகளையும் உண்ணலாம்.

 தவிா்க்க வேண்டிய உணவுகள்

  •  கோதுமை, பழச் சாறுகள், சோடா, காற்றடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் ஐஸ் கிரீம்கள் போன்ற உணவுகளை சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்கள் தவிா்க்க வேண்டும். 

  •  நிறைவுறா கொழுப்புகள் அதிகம் உள்ள இறைச்சி, ஆட்டிறைச்சி, அடுமனை/பேக்கரி உணவுகள், அளவுக்கு அதிகமான எண்ணெய் அல்லது நெய் கலந்த உணவுகள் மற்றும் துாித உணவுகளையும் தவிா்க்க வேண்டும். 

  •  சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்கள் பாலில் இருந்து தயாாிக்கப்படும் உணவுகளை அதிகம் உண்ணக்கூடாது  
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US