ஜேர்மனியில் கொரோனா எப்போது உச்சமடையும்? சுகாதார அமைச்சர் முக்கிய தகவல்

Corona Germany Omicron KarlLauterbach Peak
By Basu Jan 19, 2022 08:11 AM GMT
Report

 ஜேர்மனியில் கொரோனா எப்போது உச்சமடையும் என்பது குறித்து நாட்டின் சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் புதன்கிழமை 1,12,323 பேருக்கு புதிததாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

ஜேர்மனியல் இதுவரை பதிவான தினசரி கொரோனா பாதிப்பில் இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 81,86,850 ஆக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை 239 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர், இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,081 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நிலை குறித்து சுகாதார அமைச்சர் Karl Lauterbach கூறியதாவது, ஜேர்மனியில் கொரோனா இன்னும் உச்சமடையவில்லை, நாட்டில் மற்றொரு கொரோனா அலையை தவிர்க்க மே மாதத்திற்குள் கட்டாய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

இன்னும் சில வாரங்களில் கொரோனா தொற்று உச்சமடையும் என எதிர்பார்க்கிறேன்.

ஜேர்மனியில் கொரோனா எப்போது உச்சமடையும்? சுகாதார அமைச்சர் முக்கிய தகவல் | Peak Of The Wave In Mid February German Minister

பிப்ரவரி மாத நடுப்பகுதியில் கொரோனா அலை உச்சமடையும் என்று நான் நினைக்கிறேன், பின்னர் வழக்குகளின் எண்ணிக்கை மீண்டும் குறையக்கூடும் என Karl Lauterbach தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US