ஆசிய நாட்டவரின் கடையை மூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லண்டன் மக்கள்: வெளிவரும் விரிவான பின்னணி

London
By Arbin Sep 17, 2023 09:36 AM GMT
Report

தெற்கு லண்டனின் பெக்காம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய நாட்டவரின் கடையை மொத்தமாக மூடிவிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணொளி ஒன்று கொந்தளிப்பை ஏற்படுத்த

தொடர்புடைய கடையில் பதிவான காணொளி ஒன்று பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, அந்த கடை உரிமையாளர் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பதுடன், அவரது மூன்று பிள்ளைகளும் தற்போது பாடசாலைக்கும் செல்வதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய நாட்டவரின் கடையை மூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லண்டன் மக்கள்: வெளிவரும் விரிவான பின்னணி | Peckham Protesters Chant Shop Must Close Image: Rafi Mauro-Benady

செப்டம்பர் 11 திங்கட்கிழமை பெண் ஒருவர் அந்த கடைக்கு சென்று அதன் உரிமையாளரான 45 வயது Sohail Sindho என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது அந்த பெண்ணுக்கு கட்டணத்தைத் திருப்பித் தர முடியாது என Sohail Sindho மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அவரது கடையில் இருந்து அழகு சாதனங்களை அள்ளிக்கொண்டு வெளியே செல்ல முயன்றுள்ளார். Sohail Sindho அவரை தடுத்து நிறுத்தியதுடன், கடையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காத நிலையில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுள்ளது.

ஒருகட்டத்தில் குறித்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து Sohail Sindho வெளியே தள்ள முயன்றுள்ளார். ஆனால் இந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அந்த பெண்ணை வெளியே தள்ள

ஆப்பிரிக்க மக்கள் அதிகள் வாழும் பெக்காம் பகுதியில் நடந்த இச்சம்பவம், அப்பகுதி மக்களை மொத்தமாக திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தூண்டியுள்ளது. வாக்குவாதத்தின் நடுவே அந்த பெண் கூடை ஒன்றால் Sohail Sindho தலையில் தாக்க, அதன் பின்னரே அவர் கழுத்தைப் பிடித்து அந்த பெண்ணை வெளியே தள்ள முயன்றுள்ளார்.

ஆசிய நாட்டவரின் கடையை மூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லண்டன் மக்கள்: வெளிவரும் விரிவான பின்னணி | Peckham Protesters Chant Shop Must Close @mylondon

வாடிக்கையாளர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் காட்சிகள் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பயந்து போன Sohail Sindho அதன் பின்னர் கடை திறக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அத்துடன் தமது மூன்று பிள்ளைகளுடன் தலைமறைவாக உள்ளார் என்றே கூறப்படுகிறது. பொதுமக்கள் உண்மை என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் எனவும், தாம் அந்த பெண்ணை தாக்கவில்லை எனவும் Sohail Sindho விளக்கமளித்துள்ளார்.

தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் இல்லை என்றால், நேரடியாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் சென்று விளக்கமளிக்க தாம் தயார் என Sohail Sindho குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள்

மேலும் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அமெரிக்காவில் இருந்தும் கூட தொலைபேசியில் அழைத்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். சுமார் 8 பவுண்டுகள் மதிப்பிலான 3 விக்குகளுக்காகவே இந்த பிரச்சனை ஏற்பட்டது எனவும், விற்பனைக்கு பிறகு பணம் திருப்பித்தர முடியாது என குறிப்பிட்டிருந்தும் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் Sohail Sindho தெரிவித்துள்ளார்.

ஆசிய நாட்டவரின் கடையை மூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லண்டன் மக்கள்: வெளிவரும் விரிவான பின்னணி | Peckham Protesters Chant Shop Must Close

இருப்பினும், அதே கட்டணத்தில் வேறு விக்குகளை வாங்கிச் செல்ல வாய்ப்பளித்ததாகவும் Sohail Sindho குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு பின்னர் 31 வயதான அந்த பெண் மற்றும் Sohail Sindho ஆகிய இருவரையும் பொலிசார் விடுவித்துள்ளனர்.

ஆனால் அவரது கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி தினமும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US