ரூ. 210 செலுத்தினால் போதும்.., மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்

Money
By Yashini Mar 31, 2026 07:20 AM GMT
Report

சேமிப்பதற்கு அதிக பணம் கையில் இல்லாவிட்டாலும், மாதந்தோறும் சிறிய தொகையை முதலீடு செய்து முதுமைக்காலத்தை பாதுகாக்கலாம்.

இதற்கு மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) உதவுகிறது.

இந்த திட்டத்தின் மூலம், 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை ஓய்வூதியம் பெறலாம்.  

ரூ. 210 செலுத்தினால் போதும்.., மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம் | Pension Of 5000 Atal Pension Yojana

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, 18 வயதில் சேரும் ஒருவர் மாதம் ₹210 செலுத்தினால், 60 வயதிற்கு பிறகு ₹5,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும், 30 வயதில் சேருபவர் மாதம் ₹577 செலுத்தினாலும் அதே ₹5,000 பெற முடியும். 

இந்த திட்டத்தில் சேர இந்திய குடிமகன் ஆக இருக்க வேண்டும், வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும் மற்றும் வங்கி கணக்கு அவசியம் இருக்க வேண்டும்.

ரூ. 210 செலுத்தினால் போதும்.., மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம் | Pension Of 5000 Atal Pension Yojana

இந்த திட்டத்தில் சேர, அருகிலுள்ள வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.

KYC சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு, உங்கள் கணக்கு திட்டத்துடன் இணைக்கப்படும். 

மேலும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு உள்ளது. சந்தாதாரர் மற்றும் அவரது துணைவர் இறந்தால், சேமிக்கப்பட்ட தொகை நியமனதாரருக்கு வழங்கப்படும்.

மொத்தத்தில், சிறிய முதலீட்டில் பெரிய ஓய்வூதிய பாதுகாப்பை வழங்கும் திட்டமாக இது கருதப்படுகிறது.v

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US