எளிமையாக வாழ்வைத் துவங்கிய இந்திய வம்சாவளியினர்: இன்று ஆயிரம் கோடிகளில் வருமானம்

Indian Origin
By Balamanuvelan Aug 29, 2024 11:45 AM GMT
Report

பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு தம்பதியரின் மகனான ஒருவர், எளிமையான நிலையில் வாழ்வைத் துவங்கிய நிலையில், இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

எளிமையான நிலையில் துவங்கிய வாழ்வு

1960களில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஒரு தம்பதியர், ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து கைவினைப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்துவந்துள்ளனர்.

இன்று, B&M என்னும் பிரித்தானிய சில்லறை வர்த்தக நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக கோடிகளில் சம்பாதிக்கிறார் அந்த தம்பதியரின் மகனான சைமன் அரோரா.

எளிமையாக வாழ்வைத் துவங்கிய இந்திய வம்சாவளியினர்: இன்று ஆயிரம் கோடிகளில் வருமானம் | People Of Indian Origin Who Started Life Simply

Image: Dave Benett/Getty Images for The National Gallery

இன்று ஆயிரம் கோடிகளில் வருமானம்

சைமனுடைய ஆண்டு வருவாய் 5 மில்லியன் பவுண்டுகள். இலங்கை மதிப்பில் 19,81,97,06,15,000 ரூபாய்.

இவ்வளவு பணம் இருந்தும், வெற்றி குறித்து மனதுக்குள் மகிழ்வது அவசியம்தான், ஆனால், எக்காரணம் கொண்டும் பெருமையடித்துக்கொள்ளக்கூடாது என்கிறார் சைமன்.

எளிமையாக வாழ்வைத் துவங்கிய இந்திய வம்சாவளியினர்: இன்று ஆயிரம் கோடிகளில் வருமானம் | People Of Indian Origin Who Started Life Simply

ஒரு துறையில் சிறந்து விளங்குகிறோம் என்பதற்காக, பெருமைப் படக்கூடாது, ஏனென்றால் நமக்கு தெரியாத பல விடயங்கள் உள்ளன.

ஆகவே, தாழ்மையுடன் நடந்துகொள்வது அவசியம் என்கிறார் அவர்.

வெற்றிகரமாக நீடிக்கவேண்டுமென்றால், நம்மைவிட குறிப்பிட்ட விடயங்களில் சிறந்து விளங்கும் மக்கள் நம்மைச் சுற்றி இருக்கவேண்டும் என்று கூறும் சைமன், நம் வெற்றிக்கு அதிர்ஷ்டமும் ஒரு காரணம் என்பதையும் மறந்துவிடக்கூடாது என்கிறார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US