வயிறு பிரச்சனைக்கு இப்படி ஒரு சுலபமான சிகிச்சை இருக்கு! மருத்துவர் கூறும் அறிவுரை
மாறி வரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு நன்மையை வழங்கும் உணவுகளை விட்டுவிட்டு, கெடுதலை உண்டாக்கும் உணவுகளை இன்றைய காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகிறோம்.
இதனால் அடிக்கடி வயிற்று பிரச்சினைகளை சந்திப்பதுண்டு. மலச்சிக்கல், அல்சர், வயிற்றுப்புண் போன்ற பல பிரச்சினைகள் நமது தொல்லை கொடுக்கின்றது.
இதற்கு அதிகம் செலவழித்து தான் வைத்தியம் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை சிகிச்சை மூலம் கூட சரி செய்ய முடியும்.
தற்போது அதை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.