மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? நிரந்தர தீர்வு இதோ
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளின் முனைகள் ஒன்று சேரும் இடத்தையே மூட்டு என்று அழைக்கிறோம், இதில் ஏற்படும் அசௌகரியம் வலியை உண்டாக்குகிறது.
கைகள், கால்கள், இடுப்பு பகுதி, முழங்கால்கள் மற்றும் முதுகுத்தண்டில் வலி உண்டாகிறது, லேசானது முதல் கடுமையான வலியாக இருக்கலாம்.
இன்றைய சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர், இதற்கு முக்கிய காரணமாக ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கமும், உடல் உழைப்பும் இல்லாததே என கூறப்படுகிறது.
இதற்கு தீர்வாக கண்டறியப்பட்டதே ஓர்த்தோ ஷீல்ட் மூட்டு வலி நிவாரணி.
ஓர்த்தோ ஷீல்ட்
இயற்கை மூலிகைகளை கொண்டு கொழும்பு பல்கலைகழகத்தில் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தி IBMBB உடன் இணைந்து உருவாக்கப்பட்டதே ஓர்த்தோ ஷீல்ட்.
நம் மூதாதையர்கள் பயன்படுத்திய பழமையான ஆயுர்வேத மருத்துவத்தை நவீன அறிவியலுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
100 சதவிகித இயற்கை மூலிகைகளை கொண்ட வலி நிவாரணி என்பதால் நீண்டகால நிவாரணத்தை வழங்குகிறது.
இதன் தனித்துவமான கலவை, வலிக்கான காரணத்தை நிவர்த்தி செய்து விரைவாக செயலாற்றுகிறது.
ஏன் பயன்படுத்த வேண்டும்?
களனி பல்கலைகழகத்தின் ஆய்வு முடிவுகளின் படி, 90 சதவிகித வாடிக்கையாளர்கள் ஓர்த்தோ ஷீல்ட்டை பயன்படுத்தி குணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நிவாரணி கீல் வாதம், மூட்டு விறைப்பு மற்றும் தசைவலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
ஸ்டிராய்டுகள் அல்லது கடுமையான ரசாயனங்கள் ஏதும் இல்லாததால் எரிச்சல் இல்லாத அதேசமயம் விரைவான செயலாற்றி பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்கிறது.
பயன்படுத்துவது எப்படி?
வலி இருக்கும் பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ஓர்த்தோ ஷீல்ட் பயன்படுத்துவது சிறந்த பலனை தரும்.
இயற்கையான மணம் மற்றும் பிசுபிசுப்பில்லாத தன்மை இதன் பயன்பாட்டை எளிதாக்குகிறது, பொது இடங்களுக்கு செல்லும் போது கூட பயன்படுத்தலாம்.
எங்கு வாங்கலாம்?
நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் www.fadnals.lk,வழியாக பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள்(18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்) இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: 070 60 300 30 மேலதிக தகவல்களுக்கு www.fadnals.lk
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |