ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் சரியான உணவு கூட இன்றி வாழ்ந்த நபர்... வாழ்க்கை கொடுத்த கனடா

Canada airport men
By Balamanuvelan May 25, 2021 08:05 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

ஏழு மாதங்கள் விமான நிலையம் ஒன்றில் வாழ்ந்த சிரிய நாட்டவர் ஒருவர், யாரும் உதவிக்கு வராத நிலையில், தனக்கு வாழ்க்கை கொடுத்த கனடாவை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

Tom Hanks என்ற பிரபல நடிகர் நடித்த The Terminal என்ற திரைப்படம் ஒன்றை பலரும் பார்த்திருக்கலாம். யுத்தத்தால் நாடற்ற நிலைமைக்கு வந்து, நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் வழியின்றி, அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படலாம் என்பதால் விமான நிலையத்திலேயே வாழும் ஒருவரைப் பற்றிய அருமையான திரைப்படம் அது.

அதே போன்ற ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடக்கும் என்று கொஞ்சமும் நினைத்திருக்கமாட்டார் Hassan Al Kontar. சிரியாவைச் சேர்ந்த Hassan, ஐக்கிய அரபு அமீரகத்தில் சேல்ஸ்மேனாக வேலை செய்துகொண்டிருந்தார்.

ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் சரியான உணவு கூட இன்றி வாழ்ந்த நபர்... வாழ்க்கை கொடுத்த கனடா | Perso Lived At The Airport Without Proper Food

அப்போதுதான் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. அமீரகம் அவரது விசாவை புதுப்பிக்க மறுத்தது. சிரியாவுக்குத் திரும்பினாலோ, அவர் கட்டாயமாக இராணுவத்தில் சேரவேண்டியிருக்கும். என் சொந்த மக்களைக் கொன்று, என் வீட்டை அழிக்க என்னால் முடியாது, ஆகவே எனக்கு இராணுவத்தில் சேர விருப்பமில்லை என்கிறார் Hassan.

ஆக, நாட்டுக்கும் திரும்பமுடியாமல், சட்ட விரோதமாகவே அமீரகத்தில் தங்க, 2017இல் பிடிபட்டு, சிரிய பயணிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்த நாடுகளில் ஒன்றான மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார் Hassan.

ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் சரியான உணவு கூட இன்றி வாழ்ந்த நபர்... வாழ்க்கை கொடுத்த கனடா | Perso Lived At The Airport Without Proper Food

மூன்று மாத சுற்றுலா விசாவில் தங்கி, வேலை செய்து தன் குடும்பத்தினர் இருக்கும் Ecuador நாட்டுக்குச் செல்ல டிக்கெட் வாங்க, அவரை விமானத்தில் ஏற்ற மறுத்துவிட்டார்கள்.

தன்னால் இனி எங்கும் செல்லமுடியாது என்பதை புரிந்துகொண்ட Hassan, அந்த விமான நிலையத்திலேயே தங்கி, தன்னிடமிருந்த மொபைலைக் கொண்டு உதவி கோரி ஒவ்வொரு நாடாக அழைக்க ஆர்ம்பித்தார்.

பல தொண்டு நிறுவனங்களை அழைத்தும், மன்னிக்கவும், உங்களை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறோம் என்ற பதிலே அவருக்கு கிடைத்துள்ளது. உணவு இல்லாமல் பசியால் வாடிய Hassanக்கு அவ்வப்போது சிலர் பரிதாபப்பட்டு காபி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதை நினைவுகூரும்போது, அமிர்தம் போல் இருந்தது அந்த காபி என்று கூறுகிறார் Hassan.

ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் சரியான உணவு கூட இன்றி வாழ்ந்த நபர்... வாழ்க்கை கொடுத்த கனடா | Perso Lived At The Airport Without Proper Food

சரி இனி வேறு வழியே இல்லை, அமெரிக்க ஸ்டைலில் ஒரு வேலை செய்வோம் என்று முடிவு செய்து, ட்விட்டரில் தன்னைப்பற்றிய விடயங்களை நேரலையில் ட்வீட் செய்யத்தொடங்கியுள்ளார் Hassan. அவரது கதை Tom Hanks நடித்த The Terminal திரைப்படத்தைப் போலிருந்ததால், வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.

2018ஆம் ஆண்டு, Hassanஇன் கதையைக் கேட்ட கனடாவில் உள்ள தன்னார்வலர்கள் சிலர், Laurie Cooper என்ற பெண்ணின் தலைமையில் Hassanக்காக போராடத் துவங்கியிருக்கிறார்கள்.

ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் சரியான உணவு கூட இன்றி வாழ்ந்த நபர்... வாழ்க்கை கொடுத்த கனடா | Perso Lived At The Airport Without Proper Food

தன்னை Hassanஇன் கனேடிய அம்மா என்று அழைத்துக்கொள்ளும் Cooper, Hassanக்காக நிதி திரட்டி, அரசுடன் பேசி, அவருக்கு உணவுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கும் ஏற்பாடு செய்து, Hassanஐ கனடாவுக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். தற்போது நிரந்தர வாழிட உரிமம் கொண்ட ஒருவராக Abbotsford என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார் Hassan.

தனக்கு எப்படி Cooper முதலானோர் உதவினார்களோ, அதேபோல் இப்போது மற்ற அகதிகளுக்கு உதவிவருகிறார் Hassan. கனடாவில் வந்து Cooperஇன் வீட்டில் அமர்ந்ததும், அவர்கள் கொடுத்த காபியுடன் வீட்டுக்கு வெளியே ஓடியதாகக் கூறும் Hassan, ஒரு குழந்தையைப் போல் உணர்ந்ததாகவும், தூங்காமல், வெப்பத்தைக் கொடுக்கும் மர அடுப்பின் அருகில் அமர்ந்துகொண்டு, கொட்டும் பனியையே பார்த்துக்கொண்டே காபியை சுவைத்துக்கொண்டு இருக்கலாம் என தனக்குத் தோன்றியதாகவும் கூறுகிறார்.

ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் சரியான உணவு கூட இன்றி வாழ்ந்த நபர்... வாழ்க்கை கொடுத்த கனடா | Perso Lived At The Airport Without Proper Food

நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, சென்னை, India

04 Jan, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

07 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US