ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு நிச்சயதார்த்த மோதிரம் வாங்கிய நபர்... உண்மையை போட்டு உடைத்த நகைக்கடை பெண் ஊழியர்

engagement women ring
By Balamanuvelan May 25, 2021 07:38 AM GMT
Report

மொன்றியலில், ஒரே நேரத்தில் தனது காதலிக்கும், தான் தவறான உறவு வைத்திருக்கும் பெண்ணுக்கும் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கியிருக்கிறார் ஒருவர்.

jake என்ற அந்த நபர், ஒரு 45 டொலர் மதிப்புள்ள மோதிரத்தையும், ஒரு 50 டொலர் மதிப்புள்ள மோதிரத்தையும் வாங்கியதோடு, அதைக் குறித்து பெருமையாக கடை ஊழியரான Eli என்ற இளம்பெண்ணிடம் பெருமை வேறு அடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்த பெண்கள் இருவரையுமே அந்த நபரிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்த Eli, தன் வேலையை விட்டுவிட்டு, அந்த மோதிரங்களின் படங்களையும் வெளியிட்டு டிக் டாக்கில் அந்த பெண்களுக்கு செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

உங்கள் காதலனின் பெயர் Jake என்றால், அவர் மொன்றியலில் வாழ்கிறார் என்றால், உங்களுக்கு ஒரு செய்தி, அவர் ஒரே நேரத்தில் இரண்டு நிச்சயதார்த்த மோதிரங்களை வாங்கியுள்ளார்.

@ferreiroroche

Gotta support my girls #foryou #fyp

♬ telephone - favsoundds

ஒன்று அவர் காதலிக்கென்றும், மற்றொன்று அவர் தகாத உறவு வைத்திருக்கும் பெண்ணுக்கென்றும் அவர் கூறியுள்ளார். இதுதான் அந்த மோதிரங்கள், இவரை விட சிறந்த காதலனை அடைய நீங்கள் தகுதியுடையவர்கள் என்று நான் நினைக்கிறேன் என்று எழுதிவிட்டு, தன் நகைக்கடைவேலையை விட்டுவிட்டார் Eli.

இந்த செய்தியை படித்தவர்கள், அந்த ஆளைக் காட்டிக்கொடுத்துவிட்டதால் உங்களுக்கு ஆபத்து வரலாம் பத்திரமாக இருங்கள் என்றும், நீங்கள் நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் என்றும் கூறி பாராட்டும் தெரிவித்துள்ளார்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு நிச்சயதார்த்த மோதிரம் வாங்கிய நபர்... உண்மையை போட்டு உடைத்த நகைக்கடை பெண் ஊழியர் | Person Bought The Engagement Ring For Two Women

ஒரு பெண், தனது நெருங்கிய தோழியின் காதலனின் பெயர் Jake என்றும், என் தோழிக்கு அந்த மோதிரம் கிடைத்துவிட்டது.

அது அவராக இருக்க 50/50 வாய்ப்பு உள்ளது என்றும் கூறி, அவளிடம் நான் இந்த விடயத்தைக் கூறுகிறேன், உங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம், மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு நிச்சயதார்த்த மோதிரம் வாங்கிய நபர்... உண்மையை போட்டு உடைத்த நகைக்கடை பெண் ஊழியர் | Person Bought The Engagement Ring For Two Women

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US