பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறிய நபர்: காரிலிருந்து இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

United Kingdom
By Balamanuvelan Apr 19, 2024 11:23 AM GMT
Report

லண்டனில், விநோத மோசடி ஒன்றில் சிக்கி விலைமதிப்பில்லாத நகைகளை பறிகொடுத்துள்ளார் பெண்ணொருவர்.

பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறிய நபர்

மேற்கு லண்டனிலுள்ள Southall என்னுமிடத்தில் அமைந்துள்ள வங்கி ஒன்றிற்குச் சென்ற பரம்ஜீத் கௌர் (Paramjit Kaur, 45) என்னும் பெண், லாக்கரிலிருந்த தனது நகைகளை எடுத்துக்கொண்டு பார்க் செய்திருந்த தனது காரில் ஏறியுள்ளார்.

பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறிய நபர்: காரிலிருந்து இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Person Said The Money Fell Down Uk

 (Image: Supplied)

அப்போது, கார் கண்ணாடியைத் தட்டிய ஒருவர், உங்கள் பணம் கீழே விழுந்துவிட்டது என்று கூற, காரிலிருந்து கீழே இறங்கியுள்ளார் பரம்ஜீத்.அது தன் பணம் இல்லை என்று கூறுவதற்குள் மறுபக்கம் கார் கதவைத் திறந்த ஒருவர், பரம்ஜீத் அப்போதுதான் வங்கியிலிருந்து எடுத்துவந்த நகைகளை வைத்திருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

உண்மையில், கார் கண்ணாடியைத் தட்டியவரும், கைப்பையைத் தூக்கிக்கொண்டு ஓடியவரும் கூட்டாளிகள். வங்கியிலிருந்து, இதற்கிடையில், நடப்பதைக் கண்ட வங்கி ஊழியர் ஒருவர் பரம்ஜீத்துக்கு உதவ ஓடிவந்துள்ளார். அதற்குள் திருடர்கள் இருவரும் ஒரு வேனில் ஏறித் தப்பிவிட்டார்கள்.

பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறிய நபர்: காரிலிருந்து இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Person Said The Money Fell Down Uk

(Image: Supplied)

விலைமதிப்பில்லாத நகைகள்

பரம்ஜீத் பறிகொடுத்த நகைகளின் மதிப்பு 25,000 பவுண்டுகள். இலங்கை மதிப்பில் 94,05,863.92 ரூபாய். விடயம் பணம் மட்டுமல்ல, அந்த நகைகள் பரம்ஜீத்தின் குடும்ப நகைகள். பெற்றோர் கொடுத்த நகைகளும், முக்கியமான புகைப்படங்கள் சிலவும் திருட்டுப்போன அவரது கைப்பையில் இருந்துள்ளன.

அதிர்ச்சியில் பரம்ஜீத்துக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க, சிறிது நேரத்தில் பொலிசார் வந்து விசாரிக்கும்போது மயங்கி விழுந்துள்ளார் அவர். அழுதுகொண்டே இருந்த அவரது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மருத்துவர் அவருக்கு மாத்திரைகள் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறிய நபர்: காரிலிருந்து இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Person Said The Money Fell Down Uk

(Image: Google)

நடந்த சம்பவத்துக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என வங்கி கைகழுவிவிட, பொலிசார் தனது கார் கதவிலிருந்த திருடனின் கைரேகையை கூட எடுக்கவில்லை என்று பொலிசார் மீதும் குற்றம் கூறியுள்ளார் பரம்ஜீத்.

அந்த சம்பவத்துக்குப்பின் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார் பரம்ஜீத், யாரையும் நம்பமுடியவில்லை, யாரைப் பார்த்தாலும் சந்தேகத்துடனேயே பார்க்கும் நிலையில் இருக்கிறேன் என்கிறார் அவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US