கனடாவிலிருந்து குரங்கம்மை அறிகுறிகளுடன் வந்த நபர்: இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

Monkeypox ‎Monkeypox virus
By Balamanuvelan May 26, 2022 12:27 PM GMT
Report

கனடாவிலிருந்து இந்தியா வந்த பயணி ஒருவருக்கு குரங்கம்மையின் அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவரிடமிருந்து ஆய்வகப் பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வில், அவருக்கு குரங்கம்மைத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

அவர் எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினார் என்பது முதல் அந்த நபர் குறித்த எந்த விவரங்களும் வெயிடப்படவில்லை.

இதுவரை கனடாவிலிருந்து இந்தியா வந்தவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே குரங்கம்மைக்கான அறிகுறிகளுடன் வந்துள்ள நிலையில், இந்திய அரசு, சமீபத்தில் குரங்கம்மை பாதிப்பு காணப்படும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, குரங்கம்மை அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் மீது கவனம் செலுத்துமாறும், அவர்களை தனிமைப்படுத்துமாறும் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.  

கனடாவிலிருந்து குரங்கம்மை அறிகுறிகளுடன் வந்த நபர்: இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை | Person With Monkeypox Symptoms From Canada

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US