கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி

Indian Origin Death
By Arbin Sep 02, 2022 11:55 PM GMT
Report

சுமார் 90 நிமிடங்கள் அந்த குடும்பம் அவஸ்தை - மருத்துவமனை ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை

சிறுமி ஐஸ்வர்யாவை காப்பாற்றும் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களின் மெத்தனத்தால் 7 வயது இந்திய சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் சனிக்கிழமை அன்று பெர்த்தில் அமைந்துள்ள சிறார்களுக்கான மருத்துவமனையில் இக்கட்டான சூழலில் 7 வயதான சிறுமி ஐஸ்வர்யா அஸ்வத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி | Perth Hospital Ignored Girl Died Heartbroken

@ninenews

ஆனால் காத்திருக்கும் அறையில் சுமார் 90 நிமிடங்கள் வரையில் அந்த குடும்பம் அவஸ்தைப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் எவரும் இவர்கள் கெஞ்சுவதை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை சாட்சிகள் மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. அதில், தொடர்புடைய மருத்துவமனையானது சிறுமி ஐஸ்வர்யாவை காப்பாற்றும் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி | Perth Hospital Ignored Girl Died Heartbroken

@aapimage

மருத்துவமனை ஊழியர்கள் சிறுமி ஐஸ்வர்யா தொடர்பில் கவனம் செலுத்திய நேரம், அவர் மிக ஆபத்தான கட்டத்திற்கு சென்றிருந்தார் என்றே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும், சிறுமி ஐஸ்வர்யா உரிய நேரத்தில் கவனிக்கப்படாமல் போனார் என கூறுகின்றனர். சிறுமி அஐஸ்வர்யாவுக்கு செப்சிஸ் இருந்துள்ளதை அங்குள்ள நர்ஸ் கருத்தில் கொள்ளவில்லை எனவும், மாறாக அவருக்கு இதயத்துடிப்பு அதிகரிப்பதை மட்டுமே அந்த நர்ஸ் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி | Perth Hospital Ignored Girl Died Heartbroken

@getty

பொறுப்புள்ள பெற்றோராக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக கூறும் அஸ்வத் மற்றும் பிரசிதா சசிதரன் தம்பதி, சுகாதார கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர அவர்களின் மகள் ஏன் இறக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தங்கள் மகள் வாழ்க்கையில் பெரிய கனவுகளைக் கொண்டிருந்தாள் எனவும், எப்போதும் ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டாள் எனவும் கண்கலங்கியுள்ளனர்.

கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி | Perth Hospital Ignored Girl Died Heartbroken

@aapimage

மட்டுமின்றி, தங்கள் மகளின் நினைவை மதிக்கவும், இந்த விவகாரத்தில் சுகாதார அமைப்பை பொறுப்பேற்கவும் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளனர். சம்பவத்தன்று மருத்துவமனை ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், தங்கள் கவலைகளை அவர்கள் நிராகரித்ததாகவும் அஸ்வத் மற்றும் பிரசிதா சசிதரன் தம்பதி கூறியுள்ளனர்.

விதிகளை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு ஒரு உயிரை துச்சமாக மதித்ததுடன், காப்பாற்றும் வாய்ப்புகள் இருந்தும் தவறவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US