நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Election Commission of Sri Lanka General Election 2024 Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Kirthiga Oct 22, 2024 10:03 AM GMT
Report

இலங்கை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் சர்ச்சை

சிவில் சமூக செயற்பாட்டாளரும் “Api Sri Lanka” தேசிய அமைப்பின் அழைப்பாளருமான எச்.எம் பிரியந்த ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, வேட்புமனுக்களை ஏற்கும் காலம் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 11 வரை அறிவிக்கப்பட்டது என்று மனுதாரர் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | Petition Filed Against 2024 General Election Date

நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, ஐந்து வாரங்களுக்குக் குறையாமலும், வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி திட்டமிடப்பட வேண்டும் என மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் 11 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தவுடன், ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதி முடிவடையும் என்றும், நவம்பர் 29 ஆம் திகதி ஏழு வார காலம் நிறைவடையும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது சட்டக் காலத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும், எனவே அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டவிரோதமானது எனவும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் குற்றச் செயல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | Petition Filed Against 2024 General Election Date

இந்த முடிவின் மூலம் மக்களின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனம் மீறப்படுவதாக உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

மேலும், இந்த தொடர்புடைய தீர்ப்பை சீரமைக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US