தரமற்ற முறையில் தயாராகும் உணவு.., நடிகர் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க மனு

Tamil nadu Madurai Soori
By Yashini Dec 31, 2024 05:22 AM GMT
Report

நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது.

அதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மன் உணவகத்தை சீல் வைத்து மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சூரியின் அம்மன் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

தரமற்ற முறையில் தயாராகும் உணவு.., நடிகர் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க மனு | Petitions Against Actor Sooris Amman Unavagam

மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டி அமைந்துள்ள பகுதியை அருகே அம்மன் உணவகத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும், அதன் அருகே சமைக்க தேவையான காய்கறியை வெட்டுதல், உணவுப் பொருட்களை தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேபோல் எலி, கரப்பான் பூச்சி போன்றவை நடமாடும் இடத்தில் தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதனால் நோய் தொற்று உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தரமற்ற முறையில் தயாராகும் உணவு.., நடிகர் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க மனு | Petitions Against Actor Sooris Amman Unavagam

பொதுப்பணித்துறையின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக இடத்தை ஆக்கிரமித்து, அதில் தரமற்ற உணவுகளை தயாரித்து, கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி வரும் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர் முத்துக்குமாரின் இந்த புகாருக்கு அம்மன் உணவகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தனிநபரின் தூண்டுதலின் பேரிலும் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுகாதாரமின்றி உணவுகளை தயாரித்து வரும் அம்மன் உணவகத்துக்கு சீல் வைக்கப்படாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று வழக்கறிஞர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US