ஊர்வலம் நடுவே வாகனத்துடன் பாய்ந்த நபர்... சிதறி ஓடிய மக்கள்: ரத்தக்களரியான சம்பவம்

Police Florida Pride parade
By Arbin Jun 20, 2021 07:34 AM GMT
Report

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தன்பாலின ஈர்ப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்தில், வாகனம் ஒன்றுடன் பாய்ந்து தாக்கிய நபரால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

லாடர்டேல் கோட்டைக்கு வடக்கே 10 மைல் தொலைவில் உள்ள வில்டன் மேனர்ஸில் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இந்த பகீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாகனத்தை மோதவிட்ட நபர், ஊர்வலம் தொடங்கும் வரையில் அப்பகுதியிலேயே காத்திருந்து, தாக்குதலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால், அந்த நபர் வேண்டுமென்றே தாக்குதலில் ஈடுபட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஊர்வலம் நடுவே வாகனத்துடன் பாய்ந்த நபர்... சிதறி ஓடிய மக்கள்: ரத்தக்களரியான சம்பவம் | Pickup Truck Plows Into Pride Parade

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரும் தன்பாலின ஈர்ப்பாளர் என்றே கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதுடன், இருவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், தவறுதலாக வாகனத்தின் வேகத்தை அதிகரித்ததாகவும், ஆனால் கட்டுப்பாட்டில் நிற்காமல் வாகனம் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது பாய்ந்ததாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

நகர காவல்துறையும் இது ஒரு விபத்து என்றே விசாரணைக்கு பின்னர் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஊர்வலத்தில் பங்கேற்ற பலர் இது ஒரு திட்டமிட்ட செயல் என்றே குறிப்பிட்டுள்ளனர். 

ஊர்வலம் நடுவே வாகனத்துடன் பாய்ந்த நபர்... சிதறி ஓடிய மக்கள்: ரத்தக்களரியான சம்பவம் | Pickup Truck Plows Into Pride Parade

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US