பரபரப்பான M8 சாலையில் பதறவைக்கும் சம்பவம்: இந்திய வம்சாவளி இளைஞர் உட்பட மூவரின் புகைப்படம் வெளியானது

investigation crash glasgow motorway
By Arbin Sep 21, 2021 09:45 AM GMT
Report

ஸ்கொட்லாந்தின் பரபரப்பான M8 சாலையில் நடந்த பதறவைக்கும் விபத்தில் இந்திய வம்சாவளி இளைஞர் உட்பட மூவர் கொல்லப்பட்டதுடன் ஐவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளாஸ்கோவின் மேற்கில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் M8 சாலையின் மேற்கு திசையில் குறித்த கோர விபத்து நடந்துள்ளது. இதில் டேவிட் பேடன்(27), மன்வீர் பென்னிங்(27), மற்றும் மார்க் டவுனி(31) ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளதுடன், தற்போது இவர்கள் மூவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள எஞ்சிய ஐவரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஐவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

பரபரப்பான M8 சாலையில் பதறவைக்கும் சம்பவம்: இந்திய வம்சாவளி இளைஞர் உட்பட மூவரின் புகைப்படம் வெளியானது | Pictures Emerge Three Men Died Crash

இதனிடையே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயது நபர் கைது செய்யப்பட்டு, போக்குவரத்து குற்றங்களில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுவதாக ஸ்கொட்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் மரணமடைந்துள்ள மூவர் தொடர்பில் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மட்டுமின்றி, இந்த விபத்தால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக போக்குவரத்து பொலிசார் சார்பில் இன்ஸ்பெக்டர் டேரன் குக் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பான M8 சாலையில் பதறவைக்கும் சம்பவம்: இந்திய வம்சாவளி இளைஞர் உட்பட மூவரின் புகைப்படம் வெளியானது | Pictures Emerge Three Men Died Crash

பரபரப்பான M8 சாலையில் பதறவைக்கும் சம்பவம்: இந்திய வம்சாவளி இளைஞர் உட்பட மூவரின் புகைப்படம் வெளியானது | Pictures Emerge Three Men Died Crash

மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US