இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு குவியும் கண்டனங்கள்

United Kingdom Prince William Kate Middleton
By Balamanuvelan Jun 19, 2024 04:51 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பிரித்தானிய இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு இணையத்தில் கண்டனங்கள் குவிகின்றன.

இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபலம்

இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு குவியும் கண்டனங்கள் | Piers Morgan Say Kate Middleton Looked Pretty Thin

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப்பின் முதன்முதலாக கடந்த சனிக்கிழமையன்று மன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவில் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

நீண்ட நாட்களுக்குப்பின் இளவரசி கேட் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து, அவரது ரசிகர்களும், பிரித்தானிய மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஊடகங்கள் இளவரசியின் புகைப்படங்களால் நிறைந்திருந்தன.

இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு குவியும் கண்டனங்கள் | Piers Morgan Say Kate Middleton Looked Pretty Thin

இந்நிலையில், மனதில் பட்டதை கொஞ்சமும் யோசிக்காமல் பேசி, அதனால் அவ்வப்போது பிரச்சினையில் சிக்குபவரான பிரபல ஊடகவியலாளரான பையர்ஸ் மார்கன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இளவரசியின் உடலைக் குறித்து விமர்சித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி கேட் மிகவும் ஒல்லியாக காணப்பட்டதாக தெரிவித்த மார்கன் அத்துடன் நிறுத்தாமல், இளவரசி கேட்டும் மன்னர் சார்லசும், தாங்கள் என்ன வித புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

குவியும் கண்டனங்கள்

இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு குவியும் கண்டனங்கள் | Piers Morgan Say Kate Middleton Looked Pretty Thin

அறுவை சிகிச்சையும் முடித்து, புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் வேறு எப்படி இருப்பார். அதுவும் இளவரசி இவ்வளவு கஷ்டங்களுக்கிடையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதே பெரிய விடயம். அப்படியிருக்கும் நிலையில் இளவரசி கேட் ஒல்லியாக இருப்பதாக தோன்றுவதாக மார்கன் கூற, இணையத்தில் அவரை வறுத்தெடுக்கிறார்கள் பிரித்தானியர்கள்.

இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு குவியும் கண்டனங்கள் | Piers Morgan Say Kate Middleton Looked Pretty Thin

இளவரசி எப்போதுமே ஒல்லியாகத்தான் இருப்பார். அதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விடயம், மார்கன், ராஜ குடும்பத்தினரின் பிரைவசியை மதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்கள் மக்கள்.

இன்னொரு பக்கமோ, புற்றுநோய் சிகிச்சையின் மத்தியிலும் இளவரசி கேட் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, புற்றுநோய் பாதித்த பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளதாக புற்றுநோய் பாதித்தோர் ஆதரவு தொண்டு நிறுவனங்கள் இளவரசியை மனதார பாராட்டியுள்ளன.

இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு குவியும் கண்டனங்கள் | Piers Morgan Say Kate Middleton Looked Pretty Thin

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US