லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு சென்று செய்த உதவி! விமானியின் செயலால் நெகிழ்ந்து போன பிரதமர் போரிஸ்

London Letter UnitedKingdom BorisJohnson
By Kaviarasan May 15, 2021 06:39 PM GMT
Report

 கொரோனாவால் போராடி வரும் இந்தியாவுக்கு ஆக்ஸிஜனை கல்சா எய்ட் மூலம் நன்கொடையாக பெற்று கொண்டு வந்த நபருக்கு இங்கிலாந்து பிரதமருக்கான விருது வழங்கப்படவுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள விர்ஜின் அட்லாண்டிக் என்ற விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருபவர் ஜஸ்பால் சிங். சீக்கிய மதத்தை சேர்ந்தவரான இவர், அங்கிருக்கும் கல்சா எய்ட் என்ற தொண்டு நிறுவனத்திலும் பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, போதிய ஆக்ஸிஜன் இன்றி ஏராளமான மக்கள் உயிரிழந்து வருவதால், இதைக் கண்டு வேதனையடைந்த ஜஸ்பால் சிங் இந்தியாவுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.

அதன் படி, கல்சா எய்ட் அறக்கட்டளை மூலம் நன்கொடையாக பெற்ற 200 ஆக்ஸிஜன் செறிவூட்டி களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, தான் பணியாற்றும் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திடம் பேசி நிலைமையை விளக்கினார்.


விமான நிறுவனம் இலவசமாக விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. தானே விமானத்தை ஓட்டிச் செல்வதாகக் கூறிய ஜஸ்பால் சிங், 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் சமீபத்தில் லண்டனில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.

இதை அறிந்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜஸ்பால் சிங்கை பாராட்டிய நிலையில், மனிதாபிமான சேவைக்காக பிரதமரின் பாயின்ட்ஸ் ஆப் லைட் விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜஸ்பால் சிங்குக்கு போரிஸ் ஜோன்சன் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் உங்களது தாராளமான உதவிக்கு நன்றி. இந்திய மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விமானத்தில் எடுத்துச் சென்றதை கேட்டு எனக்கு உத்வேகம் ஏற்பட்டது. இரு நாட்டுக்கும் உள்ள ஆழமான நட்பை காட்டும் வகையில் இந்திய மக்களுக்கு, பிரித்தானியா மக்கள் உதவ முன்வந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US