உங்களுக்கு பருவில்லாத பளபளக்கும் முகம் வேண்டுமா? இதோ சில அசத்தலான டிப்ஸ்

Skin Care
By Kishanthini Jun 07, 2022 06:55 AM GMT
Report

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள்.

இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும்.

அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். இவற்றை எளியமுறையில் கூட போக்க முடியும். தற்போது அவை எப்படி என பார்போம்.  

உங்களுக்கு பருவில்லாத பளபளக்கும் முகம் வேண்டுமா? இதோ சில அசத்தலான டிப்ஸ் | Pimples On Face By Home Remedies

  • வெள்ளரிக்காயை சாறு எடுத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவவும். இதனால் பருக்கள் மங்கத் தொடங்கி, பின்னர் இரண்டு நாட்களில் மறையும்.

  • டீ ட்ரீ ஆயில்  இரண்டு துளிகள் எடுத்து அதில் சிறிது ரோஸ் வாட்டரை கலக்கவும். இப்போது அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து, பருக்கள் மற்றும் வடுக்கள் மீது தெளிக்கலாம் அல்லது பஞ்சில் நனைத்து பருக்களின் மீது தடவவும். இது சருமத்திற்கு சிறந்த ஊட்டத்தைக் கொடுக்கும்.  

  • வேப்ப இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு இரவு அப்படியே வைக்கவும். மறுநாள், ஊறியிருக்கும் இலைகளை அரைத்து மாஸ்க் செய்து, பருக்களின் மீது தடவவும். வேப்பிலையை கொதிக்க வைத்த நீரில் முகத்தையும் கழுவலாம். இது நல்ல பலன் தரும்.

  • ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பரு உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

  • கிரீன் டீ தயாரித்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தில் பருக்கள் உள்ள இடத்தை கழுவவும். இது பருக்களை மறையச் செய்யும். அதோடு சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.  
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US