பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவின் பளிச்சிடும் முகத்திற்கு இந்தவொரு பொருள் தான் காரணமாம்! அவரே வெளியிட்ட சூப்பர் டிப்ஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லட்சணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவராவர். நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா வாழ்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். அவரின் தோற்றத்திலும் பல மாற்றங்கள்.
முன்பை விட உடல் எடை குறித்து முகத்தில் முகப்பருக்களே இல்லாமல் கிளீஸ் ஸ்கீன்னை பெற்றுள்ளார்.
அதற்கு காரணமான சில எளிய வழி முறைகளை தனது அவர் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் வழங்கிய போட்டியொன்றில், தனது முகம் பொலிவுடன் இருக்க என்ன காணரம் என்ற சிக்ரெட்டை கூறியுள்ளார்.
அதில், தனக்கு pcod பிரச்சனை இருந்து இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் அவரின் முகத்தில் இருந்த பருக்கள். அதற்காக தோல் மருத்துவரை சந்தித்த அவர் அதற்கான முறையான சிகிச்சைகளை எடுக்க தொடங்கினேன். உடல் எடையையும் குறைத்தேன் என்று தெரிவித்து உள்ளார்.
அதுமட்டுமின்றி தனது முகம் பொலிவுடன் இருக்க காரணம் ஓட்ஸ் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓட்ஸ் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து மாஸ்க் போல் 20 நிமிடம் முகத்தில் போட்டு எடுத்தால் பருக்கள் படிப்படியாக குறைந்ததாம். அதே போல் வாரத்திற்கு ஒருமுறை ஸ்கிரப். அதுவும் ஓட்ஸ் தான். ஓட்ஸை பொடியாக்கி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கிரப் போல் முகத்தில் போட்டு தேய்த்து முகத்தை கவுவாராம். இதனால் அவரின் பருக்கள் குறைவதே அவர் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.