அறிமுகம் செய்யப்படும் முன்பே, கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட Google Pixel Watch 5

Google Smart Watch
By Ragavan Jun 01, 2026 01:42 PM GMT
Report

இன்னும் பொதுவெளியில் அறிமுகம் செய்யப்படாத Google Pixel Watch 5 கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கூகுள் தனது புதிய Pixel Watch 5-ஐ ஆகஸ்ட் மாதத்தில் Pixel 11 போன்களுடன் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே இந்த ஸ்மார்ட் வாட்ச் உலகிற்கு ஒரு அதிர்ச்சி தரும் வகையில் வெளிப்பட்டுள்ளது.

இது லீக்கான தகவல் அல்ல. உண்மையில், கரீபியன் கடலில் உள்ள St. Martin தீவின் அருகே நீர்மூழ்கி ஆராய்ச்சி செய்த ஒரு scuba diver, கடலுக்கு அடியில் Pixel Watch 5 கிடந்ததை கண்டுபிடித்துள்ளார்.

Pixel Watch 5 Found Underwater Before Launch

இந்த வாட்ச், இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், உலகிற்கு அதன் வடிவமைப்பு முதன்முறையாக வெளியாகியுள்ளது. அதன் புகைப்படங்களை Randy Pitchford (@DuvalMagic) என்ற X பயனர் பகிர்ந்துள்ளார்.

வாட்சின் பேட்டரி முழுமையாக காலியாக இருந்ததால், அதன் முழு செயல்பாடுகளை ஆராய முடியவில்லை. ஆனால், சிறிதளவு மின்சாரம் இருந்ததால், சரியான நேரத்தை காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pixel Watch 4 போன்ற வடிவமைப்புடன் இருந்தாலும், Pixel Watch 5-இல் சில புதிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Google, இதனை health tracking, AI integration, battery efficiency போன்ற அப்டேட்களுடன் வெளியிடும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப உலகில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு வெளியிடப்படாத கேட்ஜெட் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது மிகவும் அபூர்வமான சம்பவமாகும்.

பிரித்தானியாவில் வேலை கிடைக்காத இந்தியருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவு

பிரித்தானியாவில் வேலை கிடைக்காத இந்தியருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US