பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவோருக்காக விமானம் தயார்

United Kingdom England
By Balamanuvelan Jun 07, 2023 11:45 AM GMT
Report

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்த விமானம் தயாராக உள்ளதாகவும், விரைவில் அது தன் வேலையைச் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றே மாதங்களில் நாடுகடத்த தயார்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரகசியமாக தயாராகி வருவதாகவும், செப்டம்பர் மாதத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருடன் ருவாண்டாவுக்கு புறப்பட விமானம் தயாராக உள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவோருக்காக விமானம் தயார் | Plane Ready For Deportees From Britain

Credit: PA

இடையூறாக இருக்கும் வழக்கு

ஏற்கனவே ஒரு முறை சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்த பிரித்தானியா முயன்றபோது, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தலையிட்டதால் நாடுகடத்துவது தள்ளிப்போனது.

ஆனால், இந்த ஆண்டு உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது சட்டப்படிதான் நடக்கிறது என தீர்ப்பு கிடைத்துள்ளது.

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவோருக்காக விமானம் தயார் | Plane Ready For Deportees From Britain

Credit: Paul Edwards

அதை எதிர்த்து செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் அரசுக்கு வெற்றி கிடைக்குமானால், அதேபோல வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிடாமல் இருக்குமானால், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தும் அரசின் திட்டம் நிறைவேறிவிடும் என பிரித்தானிய அமைச்சர்கள் நம்புகிறார்கள்.

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US