அமெரிக்காவில் நடுவானில் திடீரென பற்றியெரிந்த விமானம்! உலக செய்திகளின் தொகுப்பு
Russo-Ukrainian War
United States of America
Pakistan
Italy
By Kirthiga
- அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உக்ரைன் போர் கடந்த ஒருவருடத்தை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில் போரின் முன்வரிசையில் உள்ள ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தானில் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இத்தாலிக்கு துனிசியா வழியாக செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து 93 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US