வித்தியாசமாக காதலை சொல்ல விமானத்தில் புறப்பட்ட நபர்: விபத்தால் நேர்ந்த சோகம்

Canada plane crashed
By Balamanuvelan Oct 04, 2021 06:57 AM GMT
Report

தன் காதலிக்கு வித்தியாசமாக காதலைச் சொல்ல திட்டமிட்டுள்ளார் கனேடியர் ஒருவர்.

அதன்படி, கடந்த சனிக்கிழமை இரவு, ‘will you marry me’ என்று எழுதப்பட்ட பதாகை ஒன்றை வானில் பறக்கவிட்டபடி ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த விமானம் பழைய மொன்றியலுக்கு அருகிலுள்ள Saint Helen's தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில், விமானத்தில் பயணித்த பயணி பரிதாபமாக உயிரிழக்க, விமானத்தின் விமானி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்தான் காதலைச் சொல்ல திட்டமிட்டவரா, அவர் யார், அவரது பெயர் என்ன, என்பது போன்ற விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

விபத்துக்குக் காரணம் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு என கூறப்பட்டாலும், உண்மையான காரணம் என்ன என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  

வித்தியாசமாக காதலை சொல்ல விமானத்தில் புறப்பட்ட நபர்: விபத்தால் நேர்ந்த சோகம் | Plane That Crashed In Montreal

நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US