சுவிட்சர்லாந்திலும் புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க எதிர்ப்பு
Plans scrapped for Swiss asylum seeker centre: சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, திட்டம் கைவிடப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்தில் புகலிடக்கோரிக்கை மையம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க எதிர்ப்பு
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்திலுள்ள Kandersteg என்னுமிடத்தில் 120 புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் வகையிலான புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், அந்த பகுதியில் வாழும் மக்கள் அங்கு புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர், தன்னால் அந்தக் கட்டிடத்தை புகலிடக்கோரிக்கை மையம் அமைப்பதற்கு கொடுக்க இயலாது என அதிகாரிகளிடம் கூறிவிட்டார்.
ஆகவே, Kanderstegஇல் புகலிடக்கோரிக்கை மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
என்றாலும், வேறு எங்காவது புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க வசதியான கட்டிடங்கள் உள்ளனவா என தொடர்ந்து தேட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.