கொடுமைகள் அனுபவித்தனர்... பிரித்தானியாவிடம் பல பில்லியன் இழப்பீடு கேட்கும் பிரபல நாடு

reparations slave trade
By Arbin Jul 15, 2021 06:23 AM GMT
Report

அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் தொடர்பாக பிரித்தானியாவிடம் இருந்து பில்லியன்களை இழப்பீடு பெற ஜமைக்கா திட்டமிட்டுள்ளது என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த ஜமைக்காவின் தற்போதைய அமைச்சர்கள் குழு இந்த விவகாரம் தொடர்பில் அவர்களின் மனுவை அறிவித்ததுடன் நிவாரணம் காலதாமதமாவதாகவும் தெரிவித்துள்ளனர்.

17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கரீபியன் தீவுகளில் உள்ள தோட்டங்களில் பணியாற்ற, முதலில் ஸ்பெயின் பின்னர் பிரித்தானியா ஆகிய நாடுகள் சுமார் 600,000 ஆபிரிக்கர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்துள்ளது.

அவர்கள் அறுவடை செய்த கரும்பு, வாழைப்பழங்கள் மற்றும் பிற பயிர்கள் அவர்களின் உரிமையாளர்களுக்கு செல்வத்தை உருவாக்கியது, அதே நேரத்தில் தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே, ஜமைக்காவின் கலாச்சார அமைச்சர் Olivia Grange, எங்கள் முன்னோர்கள் அனுபவித்த வலிகளை ஈடுசெய்ய பிரித்தானியாவிடம் இருந்து இழப்பீட்டு நீதியை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய பேரரசின் நலனுக்காக உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டதுடன், இதன்பேரில் அவர்கள் இணையற்ற அட்டூழியங்களையும் அனுபவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி, அடிமைகளை வாங்கிய உரிமையாளர்களுக்கு அதன் விலையை அளிப்பதற்காக ஜமைக்கா அரசாங்கம் அப்போது 20 மில்லியன் பவுண்டுகள் கடனான பெற்றது.

அந்த கடனை 2015ல் தான் ஜமைக்கா முழுமையாக செலுத்தி முடித்தது. இன்றைய மதிப்பில் அது 7.6 பில்லியன் பவுண்டுகள் என கணக்கிட்டுள்ள ஜமைக்கன் எம்.பி. மைக் ஹென்றி, அதை பிரித்தானியா தங்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைத்துள்ளார்.

ஜமைக்கா பாரளுமன்றத்தில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அடுத்தகட்டமாக பிரித்தானிய ராணியாரிடம் அதை சமர்ப்பிக்க உள்ளனர்.

1807ல் பிரித்தானியா அடிமை வர்த்தகத்தை தடைசெய்தது. மட்டுமின்றி 1834ல் அடிமைகளை வைத்திருப்பதை முறையாக தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US