கனடாவில் எக்கச்சக்கமான பணத்துடன் மாயமான பிளாஸ்டிக் சர்ஜன்

Canada money
By Balamanuvelan Oct 18, 2021 12:50 PM GMT
Report

தொப்பையைக் குறைப்பதிலிருந்து முன்னழகையும் பின்னழகையும் அதிகரிப்பது வரை தாங்கள் நிபுணர்கள் என விளம்பரம் செய்திருந்த பிளாஸ்டிக் சர்ஜரி கிளினிக் ஒன்றை நாடி வயது வித்தியாசம் இல்லாமல் குவிந்தனர் பெண்கள்.

தொப்பையைக் குறைப்பதற்காக இணையத்தை அலசி ஆராய்ந்த Pina Vitale என்ற பெண்ணின் கண்களில் Dr. Kara Plastic Surgery என்ற மருத்துவமனை பட்டது.

27 வருட அனுபவம் கொண்ட Dr. Mahmood Kara என்ற மருத்துவருக்குச் சொந்தமான அந்த மருத்துவமனை குறித்து வாசித்த Pina, அங்கேயே அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்தார்.

சிகிச்சைக்கான கட்டணத்தில் பாதித் தொகையான 6.500 டொலர்களை செலுத்திவிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையை அழைத்தால், யாரும் அவரது அழைப்பை ஏற்கவில்லை.

கனடாவில் எக்கச்சக்கமான பணத்துடன் மாயமான பிளாஸ்டிக் சர்ஜன் | Plastic Surgeon With The Most Money

இப்படி Dr. Karaவிடம் ஏமாந்தது Pina மட்டுமல்ல, பலர்... எக்கச்சக்கமான பணத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டார்.

நேரடியாக அவரது கிளினிக் இருந்த இடங்களைச் சென்று பார்த்தால், அவற்றின் லீஸ் ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டதாக நோட்டீஸ்கள் மட்டுமே இருக்கின்றன.

இதற்கிடையில், Heather Hill என்ற இளம்பெண் மார்பக அழகு சிகிச்சைக்காக 16,500 டொலர்கள் கடன் வாங்கி Karaவுக்கு செலுத்தியிருக்கிறார். மருத்துவமனையைத் தொடர்புகொண்டால், Kara விடுப்பிலிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கனடாவில் எக்கச்சக்கமான பணத்துடன் மாயமான பிளாஸ்டிக் சர்ஜன் | Plastic Surgeon With The Most Money

இப்போதுதான் Pina முதலானவர்களைப் போல தானும் Karaவைப் போல தானும் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொண்ட Heather, தான் கடும் கோபமடைந்துள்ளதாகவும், என்றாலும் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், கனேடிய பிளாஸ்டிக் சர்ஜன்களுக்கான அமைப்பு, Kara மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், அவர் 2018இலிருந்து கனேடிய பிளாஸ்டிக் சர்ஜன்களுக்கான அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றும் தெரிவித்துள்ளது. Kara தொடர்பான புகார்கள் ஒன்ராறியோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கல்லூரிக்கு அனுப்பி வைக்கபட்டு வருகின்றன.  

கனடாவில் எக்கச்சக்கமான பணத்துடன் மாயமான பிளாஸ்டிக் சர்ஜன் | Plastic Surgeon With The Most Money

கனடாவில் எக்கச்சக்கமான பணத்துடன் மாயமான பிளாஸ்டிக் சர்ஜன் | Plastic Surgeon With The Most Money

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US