இட்லி விலை 315 ரூபாய்... கவனம் ஈர்த்துவரும் ஒரு செய்தி

Bengaluru Idli
By Balamanuvelan Feb 25, 2026 03:15 AM GMT
Report

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரு நகரில், ஒரு பிளேட் இட்லி விலை 315 ரூபாய் என்பதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் பயணி ஒருவர்.

சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி கவனம் ஈர்த்துவருகிறது.

இட்லி விலை 315 ரூபாய்...

பெங்களூருவிலுள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்திலுள்ள ராமேஷ்வரம் கேஃப் என்னும் உணவகத்தில் ஒரு பிளேட் நெய் பொடி இட்லி சாப்பிட்டுள்ளார் ஒரு பயணி. 

இட்லி விலை 315 ரூபாய்... கவனம் ஈர்த்துவரும் ஒரு செய்தி | Plate Idli Rs315 In Bengaluru Sparks Debate

பில் வந்ததும் பில் தொகையைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆம், ஒரு பிளேட் இட்லிக்கு 315 ரூபாய் கட்டணம் என பில்லில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. 

மேசையில் பணத்தை கொட்டி அள்ளிக்கொள்ள சொன்ன முதலாளி - இத்தனை கோடி போனஸா?

மேசையில் பணத்தை கொட்டி அள்ளிக்கொள்ள சொன்ன முதலாளி - இத்தனை கோடி போனஸா?

விடயம் என்னவென்றால், விமான நிலையத்துக்கு வெளியே உள்ள உணவகங்களை விட, இது மூன்று மடங்கு அதிக கட்டணம் ஆகும்.

அவர் சமூக ஊடகம் ஒன்றில் தான் இட்லி சாப்பிட்ட பில்லை வெளியிட, விமான நிலையங்கள் அங்குள்ள உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிப்பதைல்லையா அல்லது கடைக்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு விலைகளை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்கள் பலரும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US