ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை சிக்சரே விளாசாத வீரர்களை தெரியுமா? இலங்கை, இந்திய வீரர் கூட இருக்காங்க

cricket players sixers
By Raju Jul 12, 2021 04:15 AM GMT
Report

ரசிகர்கள் அதிகம் கிரிக்கெட்டில் விரும்புவது வானவேடிக்கையான சிக்சர்களை தான்! ஒருநாள், டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது வானவேடிக்கை காட்டுவார்கள். தற்போது கிரிக்கெட்டின் தரம் உயர்ந்துவிட்டதால், டெஸ்டிலும்கூட அவ்வப்போது சிக்ஸர்கள் பறக்கிறது.

விரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த், கிறிஸ் கெய்ல், ஜெயசூர்யா போன்றவர்கள் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்ல, டெஸ்டிலும் கூட சிக்ஸர்களை அசால்ட்டாக அடிக்கக் கூடியவர்கள்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிக்காத பேட்ஸ்மேன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களில் டாப் 3 வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

திலன் சமரவீரா

இலங்கை அணியைச் சேர்ந்த திலன் சமரவீரா, 1998ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி, முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். இவரும், சனத் ஜெயசூர்யாவும்தான் இலங்கை அணிக்காக ஓபனர்களாக களமிறங்கி வந்தார்கள்.

சமரவீரா, ஜெயசூர்யாபோல் அதிரடியாக விளையாடக் கூடியவர் கிடையாது. மொத்தம் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சமரவீரா, இரண்டு சதங்கள் உட்பட 862 ரன்கள் அடித்தார். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இவரின் அதிகபட்ச ஸ்கோர் 105 ஆகும்.

காலும் பெர்குஷன்

2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான காலும் பெர்குஷன், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 சராசரியுடன் 663 ரன்கள் சேர்த்தார். 5 அரை சதங்களும் அடித்துள்ளார்.

இருப்பினும், இவரால் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. இவர் 2011ஆம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். 

மனோஜ் பிரபாகர்

இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மனோஜ் பிரபாகர் மொத்தம் 130 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இதில் 98 இன்னிங்ஸ் களமிறங்கிய இவர் 11 அரை சதங்கள், 2 சதங்கள் உட்பட 1858 ரன்கள் குவித்தார். இருப்பினும், இவரால் ஒரு சிக்ஸர்கள் கூட அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US