தயவு செய்து நம்ம கிட்ட இருக்கும் தடுப்பூசியை கொடுத்து உதவுங்க! இந்தியா மக்களுக்காக தங்கள் நாட்டு பிரதமரிடம் கெஞ்சும் நெகிழ்ச்சி தகவல்

JoeBiden Coronavirus UnitedStates
By Kaviarasan Apr 25, 2021 07:13 AM GMT
Report

கொரோனாவால் இந்தியா கதிகலங்கி போயிருக்கும் நிலையில், இங்கு உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்பி உதவும் படி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாள் ஒன்றிற்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர்.

இதன் மூலம் ஒரு கட்டத்தில் கொரோனாவை சமாளித்து வந்த இந்தியாவுக்கா இப்படி ஒரு நிலைமை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனாவை மிகவும் சாதரணமாக எடுத்துக் கொண்டால் இது தான் நிலைமை என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.

தயவு செய்து நம்ம கிட்ட இருக்கும் தடுப்பூசியை கொடுத்து உதவுங்க! இந்தியா மக்களுக்காக தங்கள் நாட்டு பிரதமரிடம் கெஞ்சும்  நெகிழ்ச்சி தகவல் | Please Joe Biden Help To Inidia Covid Netizens

இந்நிலையில், இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் முன் வந்துள்ளன. அந்த வகையில், அமெரிக்காவில் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்பி உதவும் படி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

அமெரிக்க இந்தியும் எம்.பி.யுமான ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மக்களுக்கு இந்த நேரத்தில் உதவி அவசியம். நம்முடைய சேமிப்புக் கிடங்குகளி்ல் அமைதியாக தடுப்பூசிகளை வைத்திருக்க முடியாது. அதை தேவையுள்ளவர்களுக்கு வழங்கி உயிரைக் காக்க வேண்டும். தற்போது அமெரிக்க இருப்பில் 4 கோடி அஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

தயவு செய்து நம்ம கிட்ட இருக்கும் தடுப்பூசியை கொடுத்து உதவுங்க! இந்தியா மக்களுக்காக தங்கள் நாட்டு பிரதமரிடம் கெஞ்சும்  நெகிழ்ச்சி தகவல் | Please Joe Biden Help To Inidia Covid Netizens

இதை நாம் பயன்படுத்தவில்லை. சர்வதேச அளவில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும், மக்களின் உடல்நிலையைக் காத்து, சர்வதேச பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு இந்தியர்களுக்கு தடுப்பூசியை வழங்கிட வேண்டும். எனவே, கோடிக்கணக்கில் நம்மிடம் இருக்கும் அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை உடனடியாக இந்தியா, அர்ஜென்டினா, உள்ளி்ட்ட தேவைப்படும் நாடுகளுக்கு வழங்க அதிபர் பிடன் நிர்வாகம் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து ப்ரூக்கிங் இன்ஸ்ட்டியூட்டைச் சேர்ந்த தான்வி மதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு உதவ பாகிஸ்தான் பிரதமர், ஈரான் பிரதமரும் முன்வந்துவிட்டார்கள். ரஷ்யா, சீனாவும் ஆதரவு வழங்கிவிட்டார்கள். அமெரிக்கா இதுவரை ஏதும் பேசவி்ல்லை.இனியும் பேசாமல் இருந்தால், கடந்த சில மாதங்களாக பெற்ற நற்பெயரை பைடன் நிர்வாகம் இழந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இந்தியரும், ஜோ பைடன் பிரச்சாரக் குழுவில் இருந்த சோனல் ஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் கொரோனா பிரச்சினை இருப்பது உண்மைதான், மிகப்பெரிய மனிதநேயபிரச்சினையாக மாற உள்ளது. அதற்குள் அமெரிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும், மற்ற நாடுகளுக்கும் இது பரவிவிடும் என எச்சரித்துள்ளார்.

தயவு செய்து நம்ம கிட்ட இருக்கும் தடுப்பூசியை கொடுத்து உதவுங்க! இந்தியா மக்களுக்காக தங்கள் நாட்டு பிரதமரிடம் கெஞ்சும்  நெகிழ்ச்சி தகவல் | Please Joe Biden Help To Inidia Covid Netizens

மேலும், அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஆஷிஸ் கே ஜா , தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரையில் இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின் சுகாதாரத்துறையே உருக்குலைத்துவிடும். உடனடியாக அமெரி்க்கா உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US