பிரான்சில் புதிய இந்திய தூதரகம்: இந்திய பிரதமரும் பிரான்ஸ் ஜனாதிபதியும் திறந்துவைப்பு
பிரான்ஸ் நாட்டில் புதிய இந்திய தூதரகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் புதிய இந்திய தூதரகம்
இந்திய பிரதமரான நரேந்திர மோடி பிரான்சுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்று, அதாவது, பிப்ரவரி மாதம் 12ஆம் திகதி, சற்று முன், இந்திய பிரதமரும், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும் இணைந்து பிரான்சிலுள்ள Marseille நகரில் புதிய இந்திய தூதரகம் ஒன்றை திறந்துவைத்தனர்.
🇮🇳🤝🇫🇷 | PM @narendramodi along with French President @EmmanuelMacron, has inaugurated the Indian Consulate in Marseille, France.#PMModiInFrance | #IndiaFrance | @MEAIndia | @PMOIndia | @IndiaembFrance | @FranceinIndia| #PMVisitToFrance pic.twitter.com/YNsYoaXLte
— All India Radio News (@airnewsalerts) February 12, 2025
முறைப்படி தூதரகம் திறந்துவைக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகக் குரல் எழுப்புவதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |