வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.557 கோடி செலவு செய்துள்ள பிரதமர் மோடி

Narendra Modi
By Ragavan Aug 06, 2026 02:51 PM GMT
Report

பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.

ரூ.557.5 கோடி செலவு

இந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ.557.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

PM-Modis-Foreign-Trips-Cost-Rs-557-Crore

2021-இல் ரூ.36.1 கோடி, 2022-இல் ரூ.55.8 கோடி செலவிடப்பட்டது. அப்போது கொரோனா தொற்றுநோயால் பயணங்கள் குறைவாக இருந்தன.

2023-இல் ரூ.93.6 கோடி, 2024-இல் ரூ.109.5 கோடி, 2025-இல் ரூ.187.8 கோடி செலவிடப்பட்டது. 2026-இல் இதுவரை 13 நாடுகளை உள்ளடக்கிய 6 பயணங்களுக்கு ரூ.74.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா

உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா

இந்த காலகட்டத்தில் மிக அதிக செலவான பயணம் 2025 பிப்ரவரியில் அமெரிக்காவுக்கானது. அதற்கான செலவு ரூ.25.5 கோடிக்கு மேல். 2026-இல் நோர்வே பயணத்திற்கு மட்டும் ரூ.17 கோடி செலவாகியுள்ளது.

வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு, நிகழ்ச்சி இட கட்டணம் மற்றும் “miscellaneous” என குறிப்பிடப்பட்ட பிற செலவுகளை உள்ளடக்கியதாக அரசு தெரிவித்துள்ளது.

PM-Modis-Foreign-Trips-Cost-Rs-557-Crore

பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள்

2022-இல் ஜேர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், UAE, ஜப்பான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.

2023-இல் பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, UAE, எகிப்து, தென்னாப்பிரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் சென்றார்.

2024-இல் UAE, பூடான், கத்தார், இத்தாலி, ஆஸ்திரியா, ரஷ்யா, போலந்து, உக்ரைன், அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில், கயானா, குவைத் உள்ளிட்ட நாடுகள் சென்றார்.

2026-இல் இதுவரை இத்தாலி, இஸ்ரேல், நோர்வே, ஸ்வீடன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, UAE, மலேசியா, நெதர்லாந்து, சேஷெல்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் சென்றுள்ளார்.

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

வெளிநாட்டு முதலீடுகள்

அரசு தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரை மோடி மேற்கொண்ட பயணங்களின் மூலம் 381.8 பில்லியன் டொலர் (ரூ.36.3 லட்சம் கோடி) வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

இந்த தகவல்கள், பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. 

மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்., பலர் காயம்

மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்., பலர் காயம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US