அனைத்து ஸ்மார்ட் போன்களையும் ஓரம் தள்ளி...வந்த வேகத்தில் விற்று தீரும் POCO M3 Pro 5G? விலை இவ்வளவு தானா?

POCO M3 Pro 5G SmartPhone
By Kaviarasan Jun 18, 2021 12:06 AM GMT
Report
109 Shares

தற்போது இருக்கும் உலகில் ஸ்மார்ட் போன் இல்லாத இளைஞர்களையே பார்க்க முடியாது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன் என்பது அத்தியாவசியமாகிவிட்டது.

நாளுக்கு நாள் மக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முன்பு எல்லாம், நோக்கியா, சம்சாங் போன்றவை தான் செல்போன் உலகில் கொடி கட்டி பறந்தது.

ஆனால் இப்போது அப்படி இல்லை, பல செல்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன், தரமானதாகவும் கொடுப்பதால், அந்த நிறுவனங்களின் போன்களை மக்கள் வாங்குவதில்

அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், போன் பிராண்ட், அதிக விலை என்பதால், அதை வாங்குவதற்கு மக்கள் யோசிக்கின்றனர்.


ஆனால், இப்போது சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் POCO நிறுவனத்தின் புதிய வகை போன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 6GB Ram மற்றும் 128 Rom வசதியுடன் வந்துள்ள இந்த போனின் விலை வெறும் 15,999 ரூபாய் தான்.

இதில் கமெரா பின்பக்கம் 48MP + 2MP + 2MP வசதியுடன் செல்பி கமெரா 8MP-உடன் உள்ளது. குறிப்பாக இதில் MediaTek Dimensity 700 Processor மற்றும் Octa Core கொடுக்கப்பட்டுள்ளதால், போனில் கெங்க ஆகுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்தளவிற்கு போன் பேர்மான்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், 5000 mAh Lithium-ion Polymer Battery, 5G மொபைல் என்பதால், இந்த விலைக்கு இவ்வளவு வசதிகளுடன் கிடைப்பது கடினம் என்பதால், இளைஞர்கள் இந்த போனை போட்டி போட்டு இணையத்தில் வாங்கி வருகின்றனர்.

இந்த மொபைல் போன் தற்போதைக்கு இணையத்தில் மட்டுமே விற்கப்படுவதால், வந்த வேகத்தில் ஆர்டர் செய்யப்பட்டு அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிடுகிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US