பிக்பாஸ் புகழ் நடிகர் சினேகனுக்கு திருமணம்! தன்னை விட 16 வயது குறைவான நடிகையை மணக்கிறார்... புகைப்படம்

marriage snehan kanniga ravi
By Raju Jul 25, 2021 08:30 AM GMT
Report

பிக்பாஸ் புகழ் நடிகர், கவிஞர் சினேகாவுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் வரும் 29 ஆம் திகதி திருமணம் நடக்கவுள்ளது.

மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கும் சினேகன் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைதாங்கி நடத்தி வைக்கிறார்.

எட்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இப்போதுதான் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர். 43 வயதான சினேகன் தமிழ் திரைப்படங்கள் பலவற்றுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

இதோடு யோகி, உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சினேகன் பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

பிக்பாஸ் புகழ் நடிகர் சினேகனுக்கு திருமணம்! தன்னை விட 16 வயது குறைவான நடிகையை மணக்கிறார்... புகைப்படம் | Poet Snehan Actress Kanniga Ravi Marriage Date

அதே போல கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானவர் கன்னிகா ரவி (27). அடுத்து இவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை என படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பின்னர் மீண்டும் இவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரும்பி கல்யாணவீடு என்ற சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். அந்த சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கல்யாண வீடு தொடரில் முதலில் சூர்யா கதாபாத்திரத்தில் ஸ்பூர்தி கவுடா நடித்து வந்தார்.

அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததால் அதற்கு அவருக்கு பதிலாக கன்னிகா ரவி நடித்து வந்தார். கன்னிகா ரவி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார்.

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US